கிடைக்குழு 2 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fi:Jakson 2 alkuaine
"'''கிடைக்குழு 2 தனிமங்கள்'''(''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''கிடைக்குழு 2 தனிமங்கள்'''(''Period 2 elements'') தனிம அட்டவணையில் உள்ள இரண்டாவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
[[தனிம அட்டவணை]]யில் '''கிடைக்குழு 2''' என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 2 ஆவது வரிசையில் உள்ள [[தனிமம்|தனிமங்கள்]].
கிடைக்குழு ஒன்றில் [[லித்தியம்]](Li), [[பெரிலியம்]](Be),[[போரான்]](B ) ,[[கார்பன்]](C ),[[நைதரசன்]](N ),[[ஆக்சிசன்]](O ) ,[[புளோரின்]](B),[[நியான்]](Ne)என்று எட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s மற்றும் p-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.
==தனிமங்கள்==
{| align="center" style="text-align:center; width:80%;"
|+ |+ '''4 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்'''
| colspan="3" | '''[[தனிமம்]]''' || '''[[வேதியியல் தொடர்]]''' || '''[[எதிர்மின்னி அமைப்பு ]]'''
|-bgcolor="#ff6666"
! [[நெடுங்குழு (தனிம அட்டவணை)|நெடுங்குழு]]
|| 3 || '''Li''' || [[லித்தியம்]] || [[கார உலோகங்கள்]] || [He] 2s1
! [[கார மாழைகள்|1]]
|-bgcolor="#ffdead"
! [[காரக்கனிம மாழைகள்|2]]
|| 4 || '''Be''' || [[பெரிலியம்]] || [[காரக்கனிம மாழைகள் ]] || [He] 2s2
! [[நெடுங்குழு 3|3]]
|-bgcolor="#cccc99"
! [[நெடுங்குழு 4|4]]
|| 5 || '''B''' || [[போரான்]] || [[உலோகப்போலி]] || [He] 2s2 2p1
! [[நெடுங்குழு 5|5]]
|-bgcolor="#a0ffa0"
! [[நெடுங்குழு 6|6]]
|| 6 || '''C''' || [[கார்பன்]] || [[அலோகம்]] || [He] 2s2 2p2
! [[நெடுங்குழு 7|7]]
|-bgcolor="#a0ffa0"
! [[நெடுங்குழு 8|8]]
|| 7 || '''N''' || [[நைதரசன்]] || [[அலோகம்]] || [He] 2s2 2p3
! [[நெடுங்குழு 9|9]]
|-bgcolor="#a0ffa0"
! [[நெடுங்குழு 10|10]]
|| 8 || '''O''' || [[ஆக்சிசன்]] || [[அலோகம்]] || [He] 2s2 2p4
|-bgcolor="#ffff99"
! [[நெடுங்குழு 12|12]]
|| 9 || '''F''' || [[புளோரின்]] || [[உப்பீனி]] || [He] 2s2 2p5
! [[போரான் குழு|13]]
|-bgcolor="c0ffff"
! [[கார்பன் குழு|14]]
|| 10 || '''Ne''' || [[நியான்]] || [[அருமன் வாயு]] || [He] 2s2 2p6
! [[சால்க்கோஜென் குழு|16]]
! [[ஹாலஜன்|17]]
! [[நோபில் வளிமக் குழு|18]]
பெயர்
| bgcolor="#FF6666" |3
[[லித்தியம்|Li]]
| bgcolor="#FFDEAD" |4
[[பெரிலியம்|Be]]
| colspan="10" |
| bgcolor="#cccc99" |5
[[போரான்|B]]
| bgcolor="#a0ffa0" |6
[[கார்பன்|C]]
| bgcolor="#a0ffa0" |7
[[நைட்ரஜன்|N]]
| bgcolor="#a0ffa0" |8
[[ஆக்ஸிஜன்|O]]
| bgcolor="#ffff99" |9
[[ஃபுளூரின்|F]]
| bgcolor="#c0ffff" |10
[[நியான்|Ne]]
! [[எதிர்மின்னி கூடுகள் அமைப்பு|எ--கூடு.]]
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:தனிமங்கள்]]
{{element color legend}}
[[பகுப்பு:வேதியியல்]]
{{தனிம அட்டவணை பட்டி}}
[[பகுப்பு:தனிம அட்டவணை]]
[[an:Elementos d'o periodo 2]]
[[ar:عناصر الدورة الثانية]]
[[ast:Elementos del periodu 2]]
[[ca:Elements del període 2]]
[[cy:Elfen cyfnod 2]]
[[de:Periode-2-Element]]
[[en:Period 2 element]]
[[eo:Elemento de periodo 2]]
[[es:Elementos del periodo 2]]
[[eu:2. periodoko elementu]]
[[fa:عنصر دوره ۲]]
[[fi:Jakson 2 alkuaine]]
[[fr:Éléments de la période 2]]
[[fy:Perioade 2 (periodyk systeem)]]
[[it:Elementi del periodo 2]]
[[ja:第2周期元素]]
[[ko:2주기 원소]]
[[la:Periodi 2 elementa]]
[[lmo:Element del period 2]]
[[ms:Unsur kala 2]]
[[nl:Periode-2-element]]
[[pl:Pierwiastki drugiego okresu]]
[[ru:Второй период периодической системы]]
[[sk:2. perióda]]
[[sr:2. периода хемијских елемената]]
[[th:ธาตุคาบ 2]]
[[tr:2. periyot elementleri]]
[[vi:Chu kỳ nguyên tố 2]]
[[zh:第2周期元素]]
07:01, 15 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
கிடைக்குழு 2 தனிமங்கள்(Period 2 elements) தனிம அட்டவணையில் உள்ள இரண்டாவது கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இந்த வரிசைகளில் தனிமங்கள் தம் அணு எண்களில் அதிகரித்தலை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு ஒன்றில் லித்தியம்(Li), பெரிலியம்(Be),போரான்(B ) ,கார்பன்(C ),நைதரசன்(N ),ஆக்சிசன்(O ) ,புளோரின்(B),நியான்(Ne)என்று எட்டு தனிமங்கள் உள்ளன. இவை அனைத்தும் s மற்றும் p-வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும்.
==தனிமங்கள்==
தனிமம் வேதியியல் தொடர் எதிர்மின்னி அமைப்பு
3 Li லித்தியம் கார உலோகங்கள் [He] 2s1
4 Be பெரிலியம் காரக்கனிம மாழைகள் [He] 2s2
5 B போரான் உலோகப்போலி [He] 2s2 2p1
6 C கார்பன் அலோகம் [He] 2s2 2p2
7 N நைதரசன் அலோகம் [He] 2s2 2p3
8 O ஆக்சிசன் அலோகம் [He] 2s2 2p4
9 F புளோரின் உப்பீனி [He] 2s2 2p5
10 Ne நியான் அருமன் வாயு [He] 2s2 2p6
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைக்குழு_2_தனிமங்கள்&oldid=844455" இலிருந்து மீள்விக்கப்பட்டது