நெடுங்குழு (தனிம அட்டவணை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 41: | வரிசை 41: | ||
| [[வலயக்குழு 17 தனிமங்கள்|வலயக்குழு 17]] || VIIB || VIIA ||[[ஆலசன்]] அல்லது புளோரின் தொகுதி |
| [[வலயக்குழு 17 தனிமங்கள்|வலயக்குழு 17]] || VIIB || VIIA ||[[ஆலசன்]] அல்லது புளோரின் தொகுதி |
||
|- |
|- |
||
| [[வலயக்குழு 18 தனிமங்கள்|வலயக்குழு 18]] || வலயக்குழு 0 || VIIIA || அருமன் வாயு |
| [[வலயக்குழு 18 தனிமங்கள்|வலயக்குழு 18]] || வலயக்குழு 0 || VIIIA || [[அருமன் வாயு]] |
||
|} |
|} |
||
14:07, 10 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
நெடுங்குழுஅல்லது கூட்டம் அல்லது தொகுதி அல்லது வலயக்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும். தனிம அட்டவணையில் மொத்தம் 18 நெடுங்குழுக்கள் உள்ளன. தனிமங்களின் அட்டவணையானது அணுக்களின் அமைப்பைப் பொருத்து ஒரு சீர்மையுடன் அடுக்கப்பட்டுள்ளதால், நெடுங்குழுக்கள் வேதியியல் தொடர்புடைய வரிசைகளாய் இருப்பதில் வியப்பில்லை.முன்பு பயன்பாட்டில் இருந்து வந்த அட்டவணையில் ரோம எண்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்று அமெரிக்க அட்டவணையிலும் ரோம எண்களே இருந்தன. தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் அவற்றின் தொகுதிகளில் ஒரே எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் அவை அவற்றின் வெளிக்கூட்டு ஆர்பிட்டாலில் சம எண்ணிக்கையில் எலக்ட்ரான்களையும், ஒரே பண்புகளையும் பெற்றுள்ளன. 18 நெடுங்குழுக்களும் அவைகளின் பழைய மற்றும் புதிய எண்களையும் வகைபடுதிய அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி
புதிய ஐயுபிஏசி எண் | பழைய ஐயுபிஏசி எண் | அமெரிக்க எண் | பெயர் |
---|---|---|---|
வலயக்குழு 1 | IA | IA | கார மாழைகள் அல்லது லிதியம் தொகுதி |
வலயக்குழு 2 | IIA | IIA | காரக்கனிம மாழைகள் அல்லது பெரிலியம் தொகுதி |
வலயக்குழு 3 | IIIA | IIIB | ஸ்கண்டியம் தொகுதி |
வலயக்குழு 4 | IVA | IVB | டைட்டேனியம் தொகுதி |
வலயக்குழு 5 | VA | VB | வனடியம் தொகுதி |
வலயக்குழு 6 | VIA | VIB | குரோமியம் தொகுதி |
வலயக்குழு 7 | VIIA | VIIB | மாங்கனீசு தொகுதி |
வலயக்குழு 8 | VIII | VIIIB | இரும்பு தொகுதி |
வலயக்குழு 9 | VIII | VIIIB | கோபால்டு தொகுதி |
வலயக்குழு 10 | VIII | VIIIB | நிக்கல் தொகுதி |
வலயக்குழு 11 | IB | IB | செம்பு தொகுதி |
வலயக்குழு 12 | IIB | IIB | துத்தநாகம் தொகுதி |
வலயக்குழு 13 | IIIB | IIIA | போரான் தொகுதி |
வலயக்குழு 14 | IVB | IVA | கரிமம் தொகுதி |
வலயக்குழு 15 | VB | VA | நைத்ரசன் தொகுதி |
வலயக்குழு 16 | VIB | VIA | ஆக்சிசன் தொகுதி |
வலயக்குழு 17 | VIIB | VIIA | ஆலசன் அல்லது புளோரின் தொகுதி |
வலயக்குழு 18 | வலயக்குழு 0 | VIIIA | அருமன் வாயு |