ஹமீட் ஹசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox cricketer biography | playername = ஹமீட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 103: வரிசை 103:
| source = http://www.cricinfo.com/world-twenty20-2010/content/current/player/311427.html Cricinfo
| source = http://www.cricinfo.com/world-twenty20-2010/content/current/player/311427.html Cricinfo
}}
}}
'''ஹமீட் ஹசன்''' (''Hamid Hassan''), பிறப்பு: [[சனவரி 1 [[1987]], [[ஆப்கானித்தான்]] அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 13 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியிலும், 9 [[முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 25 [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர துடுப்பாட்டப்]] போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் [[ஆப்கானித்தான்]] துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

16:25, 9 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

ஹமீட் ஹசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹமீட் ஹசன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 3)ஏப்ரல் 19 2009 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபஆகத்து 7 2011 எ. கனடா
ஒநாப சட்டை எண்66
இ20ப அறிமுகம் (தொப்பி 3)பிப்ரவரி 1 2010 எ. அயர்லாந்து
கடைசி இ20பமே 5 2010 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்66
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபதுக்கு -20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 13 8 9 25
ஓட்டங்கள் 41 33 49 53
மட்டையாட்ட சராசரி 8.20 11.00 5.44 7.57
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 17 22 26 17
வீசிய பந்துகள் 668 175 1,936 1,268
வீழ்த்தல்கள் 23 14 52 42
பந்துவீச்சு சராசரி 21.69 12.14 22.32 24.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2
சிறந்த பந்துவீச்சு 4/26 3/21 6/40 5/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 3/– 5/–
மூலம்: Cricinfo, சூலை 29 2011

ஹமீட் ஹசன் (Hamid Hassan), பிறப்பு: [[சனவரி 1 1987, ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 9 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008/09-2010/11 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹமீட்_ஹசன்&oldid=839909" இலிருந்து மீள்விக்கப்பட்டது