இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பலுப்பு சிறுமி(brown girl) = இது இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 17: வரிசை 17:
*உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
*உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
*ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)
*ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)

[[பகுப்பு:துப்பாக்கிகள்]]

08:30, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

பலுப்பு சிறுமி(brown girl) = இது இந்திய இராணுவத்தின் (INSAS rifle) துப்பாக்கியின் சங்கேத வாரத்தை.

வரலாறு

  • இது 1997ல் இந்திய சிறு ஆயுதமைப்பால்(Indian Small Arms System) உருவாக்கப்பட்டது.தற்போது இதுவே பிரதான வகை.
  • இது 1998ல் இந்திய குடியரசு தின அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது.
  • குறைந்தது 3,00,000 பலுப்பு சிறுமிகள் இந்திய பாக்கித்தான் போருக்கே பயன்பட்டிருக்கும்.

கோளாறு

  • குளிரடைப்பு

குளிர் காலங்களில் தோட்டா வெடிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

வளர்ச்சி

  • ஒரே அடியில் மூன்று தோட்டா பாயும் முறை. (INSAS Standard rifle (5.56 mm))
  • மடக்கு முட்டு சேர்க்கப்பட்டது. (INSAS Foldable Butt)
  • தானியங்கி தேரந்ந்நதெடுப்பு முறை சேர்க்கப்பட்டது.(Excalibur)
  • உருளை வடிவம் நீட்டப்பட்டது.(MINSAS 5.56 mm personal carbine)
  • ஒரு விசையில் 30 குண்டுகள் தொடர்ந்து பாய்ச்சும் முறை சேர்க்கப்பட்டது. (INSAS LMG 5.56 mm)