ஏவோ மொராலெஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ka:ევო მორალესი
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: kk:Эво Моралес
வரிசை 48: வரிசை 48:
[[ja:エボ・モラレス]]
[[ja:エボ・モラレス]]
[[ka:ევო მორალესი]]
[[ka:ევო მორალესი]]
[[kk:Моралес, Эво]]
[[kk:Эво Моралес]]
[[ko:에보 모랄레스]]
[[ko:에보 모랄레스]]
[[lb:Evo Morales]]
[[lb:Evo Morales]]

07:33, 7 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

எவோ மொரல்ஸ்

எவோ மொரல்ஸ் (பிறப்பு: அக்டோபர் 26, 1959) பொலிவியாவின் முதற் குடிமக்கள் தலைவர்களில் ஒருவர். அண்மைய பொலிவியா தேர்தலில் அந்நாட்டின் சனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொக்கோ பயிரிடும் ஒரு விவசாயியாக இருந்தவர். ஐக்கிய அமெரிக்கா சார்பு அரசுகள், கொக்கோ பயிர் செய்கை தடுப்பை செயற்படுத்தியதை எதிர்த்தவர். தாம் கொக்கோ என்ற இயற்கை பயிரையே பயரிடுவதாகவும், கொக்கெயினாக உற்பத்தி செய்யவில்லை என்றும் வாதிடுபவர். இவர் இடது சாரி கொள்கைகள் உடையவர்.

"முதலாளித்துவம் மனிதர்களின் மிககொடிய எதிரி...எந்த ஒரு அமைப்பு மனிதர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, உணவு ஆகிவற்றை நிறைவு செய்யவில்லையோ அவ்வமைப்பு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களை செய்கின்றது" என்ற கருத்தினை உடையவர்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏவோ_மொராலெஸ்&oldid=838184" இலிருந்து மீள்விக்கப்பட்டது