70கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: als, an, ar, ast, be, be-x-old, br, bs, ca, cv, cy, da, de, eo, es, et, eu, fa, fi, fr, gan, gd, hr, hu, id, it, ja, jv, ko, kv, la, mk, mr, ms, nah, nl, no, pt, qu, ro, ru, sah, sh, simple, |
சி தானியங்கிஅழிப்பு: tt:70. yıllar (deleted) |
||
வரிசை 66: | வரிசை 66: | ||
[[sw:Miaka ya 70]] |
[[sw:Miaka ya 70]] |
||
[[tk:70ýý]] |
[[tk:70ýý]] |
||
[[tt:70. yıllar]] |
|||
[[uk:70-ті]] |
[[uk:70-ті]] |
||
[[uz:70-lar]] |
[[uz:70-lar]] |
20:04, 2 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்
70கள் (70s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் ஏழாம் பத்தாண்டைக் குறிக்கும்.
இக்கட்டுரை கிபி 70–79 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 70 முதல் 79 ஆண்டுகளைப் பற்றியது.
நிகழ்வுகள்
- ரேமப் பேரரசன் வெசுப்பாசியான் 79 ஆம் ஆண்டில் இறக்க அவனது மகன் டைட்டசு ரோமப் பேரரசனாக முடி சூடினான்.
- திறப்புகளுடன் கூடிய பூட்டுகள் முதற்தடவையாக ரோமில் பயன்படுத்தப்பட்டன.
- மித்திராயிசம் என்ற மர்ம சமயம் ரோமப் பேரரசில் பரவியது. இது கிபி 4ம் நூற்றாண்டு வரை நிலவியது.
- ரோம் நகரில் கொலோசியம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- இந்தோனேசியத் தீவுகளில் ஜாவா மொழிச் சொற்களை எழுதுவதற்கு சமக்கிருதம், மற்றும் பல்லவ எழுத்துமுறைகளை இந்திய இளவரசன் அஜி சாக்கா என்பவன் அறிமுகப்படுத்தினான்.