இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இசுலாமிய வரலாறு" (using HotCat)
சி Quick-adding category "பதினைந்தாம் நூற்றாண்டு" (using HotCat)
வரிசை 2: வரிசை 2:


[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு]]

16:29, 2 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

முகம்மதுII (ஆங்கிலம்:Mohammed II, துருக்கியம்:Fatih Sultan Mehmet - மார்ச்சு 30, 1432மே 3, 1481) துருக்கி சுல்தான் ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.1451-இல் பட்டத்துக்கு வந்தார்.1453-இல் கான்சுடான்டினோப்பிளைக் கைப்பற்றினார். பின்னர்,கிரிசையும், பால்க்கனின் பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய கடற்படை வல்லமையைக் கண்டு தென் ஐரோப்பா கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மெகமுது&oldid=834156" இலிருந்து மீள்விக்கப்பட்டது