ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:santhan.jpg|right|thumb|framed|சாந்தன்]]
[[படிமம்:santhan.jpg|right|thumb|framed|சாந்தன்]]

'''சாந்தன்''' [[ஈழம்|ஈழத்தின்]] முக்கியமான [[சிறுகதை]] எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவராவார்.
'''சாந்தன்''' [[ஈழம்|ஈழத்தின்]] முக்கியமான [[சிறுகதை]] எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யின் பழைய மாணவராவார்.

==கலைப் பங்களிப்பு==
இவரது முதலாவது சிறுகதை [[1966]] ஆம் ஆண்டு புரட்டாதியில் [[கலைச்செல்வி (இதழ்)|கலைச்செல்வி]] இதழில் வெளியானது. மொறட்டுவை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது.


==இவரது நூல்கள்==
==இவரது நூல்கள்==
வரிசை 18: வரிசை 20:
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்}}

==வெளி இணைப்பு==
* [http://noolaham.net/library/books/01/89/89.htm காலங்கள்] ([[மின்னூல்]] - [[நூலகம் திட்டம்]])


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

11:57, 31 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

சாந்தன்

சாந்தன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

கலைப் பங்களிப்பு

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதியில் கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது.

இவரது நூல்கள்

  • பார்வை - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
  • கடுகு - குறுங்கதைகள் - 1975
  • ஒரே ஒரு ஊரிலே - சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) 1975
  • ஒட்டுமா - நாவல்- வாதர் வெளியீடு - 1978
  • முறைகள் - சிறுகதைகள் - 1982
  • கிருஷ்ணன் தூது - சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- 1982
  • ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயணநூல் ஈழமுரசு வெளியீடு 1985
  • ஆரைகள் - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
  • இன்னொரு வெண்ணிரவு - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு 1988
  • The Sparks - சிறுகதைகளின் தொகுப்பு - 1990

விருதுகள்

  • ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
  • இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
தளத்தில்
ஐ. சாந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._சாந்தன்&oldid=831600" இலிருந்து மீள்விக்கப்பட்டது