பத்தாவது தமிழ் இணைய மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "2011 நிகழ்வுகள்"; Quick-adding category "2011 தமிழ் மாநாடுகள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் மாநாடுகள்" (using HotCat)
வரிசை 21: வரிசை 21:
[[பகுப்பு: தமிழ் இணைய மாநாடுகள்]]
[[பகுப்பு: தமிழ் இணைய மாநாடுகள்]]
[[பகுப்பு:2011 தமிழ் மாநாடுகள்]]
[[பகுப்பு:2011 தமிழ் மாநாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவில் தமிழ் மாநாடுகள்]]

01:44, 27 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் என்கிற உத்தமம் அமைப்பு நடத்தி வரும் தமிழ் இணைய மாநாடுகளில் பத்தாவது தமிழ் இணைய மாநாடு அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆம் ஆண்டு சூன் 17 முதல் சூன் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ் இணையம் 2011 என்று பெயரிடப்பட்டுள்ள இம்மாநாட்டில் ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் போன்றவை நடைபெற உள்ளன.

ஆய்வரங்குகள்

இம்மாநாட்டில் கீழ்காணும் 10 தலைப்புகளில் ஆய்வரங்குகள் நடத்தப்பட உள்ளன.

  1. கணினியினூடே செம்மொழி
  2. கணனி/இணையம் வழி தமிழ் மொழி கற்றல் மற்றும் கற்பித்தல்
  3. செயற்கைத் திறனாய்வு
  4. கணினி மொழியியல்
  5. மின் அகராதி
  6. வலைப் பூக்கள்
  7. விக்கிப்பீடியா - தமிழ் நிரலிகள்
  8. மின் வணிகம்
  9. இயற்கை மொழிப் பகுப்பாய்வு
  10. மொழிக் கொள்கை, கல்வெட்டுத் தமிழ், பேச்சுத் தமிழ் – தொழில் நுட்பத்தின் பங்கு

வெளி இணைப்புகள்