அஸ்பார்டிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Аспарагин қышқылы |
Nan (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| ImageName1 = Ball-and-stick model of the L-isomer |
| ImageName1 = Ball-and-stick model of the L-isomer |
||
| IUPACName = ''எளிமையானது:'' அஸ்பார்டிக் அமிலம் <br> ''முறைப்படியானது:'' 2-அமினோ பியூட்டேன்டையோயிக் அமிலம் |
| IUPACName = ''எளிமையானது:'' அஸ்பார்டிக் அமிலம் <br> ''முறைப்படியானது:'' 2-அமினோ பியூட்டேன்டையோயிக் அமிலம் |
||
| OtherNames = அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம் |
| OtherNames = அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்<ref name=merck>{{cite book |title= The Merck Index |chapter= 862. Aspartic acid |edition= 11th |page= 132 |year= 1989 |isbn= 091191028X}}</ref> |
||
| Section1 = {{Chembox Identifiers |
| Section1 = {{Chembox Identifiers |
||
| UNII_Ref = {{fdacite|correct|FDA}} |
| UNII_Ref = {{fdacite|correct|FDA}} |
||
வரிசை 47: | வரிசை 47: | ||
}} |
}} |
||
'''அஸ்பார்டிக் அமிலம்''' (Aspartic acid) (அ) '''அஸ்பார்டிக் காடி''' [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) [[அஸ்பரஜின்]] அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH( |
'''அஸ்பார்டிக் அமிலம்''' (Aspartic acid) (அ) '''அஸ்பார்டிக் காடி''' [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) [[அஸ்பரஜின்]] அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் [[அமினோ அமிலம்]] ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH<sub>2</sub>)CH<sub>2</sub>COOH. இது ஒரு '''அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும்'''. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், [[குளுடாமிக் அமிலம்|குளுடாமிக் அமிலமும்]] அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4). |
||
==மேற்கோள்கள்== |
|||
{{reflist}} |
|||
[[பகுப்பு:உயிர்வேதியியல்]] |
[[பகுப்பு:உயிர்வேதியியல்]] |
10:20, 25 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
எளிமையானது: அஸ்பார்டிக் அமிலம்
முறைப்படியானது: 2-அமினோ பியூட்டேன்டையோயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்[1]
| |
இனங்காட்டிகள் | |
617-45-8 | |
ChEMBL | ChEMBL139661 |
ChemSpider | 411 |
EC number | 200-291-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C16433 |
பப்கெம் | 424 |
SMILES
| |
UNII | 28XF4669EP |
பண்புகள் | |
C4H7NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 133.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
verify (இது: / ?) | |
Infobox references | |
அஸ்பார்டிக் அமிலம் (Aspartic acid) (அ) அஸ்பார்டிக் காடி [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், குளுடாமிக் அமிலமும் அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).
மேற்கோள்கள்
- ↑ "862. Aspartic acid". The Merck Index (11th ). 1989. பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:091191028X.