மூதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மூதுரை''' அவ்வையார் இயற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி Quick-adding category "தமிழ் அற நூல்கள்" (using HotCat)
வரிசை 6: வரிசை 6:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 விக்கிமூலம் திட்டத்தில் மூதுரை]
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 விக்கிமூலம் திட்டத்தில் மூதுரை]

[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]

08:03, 11 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

மூதுரை அவ்வையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூதுரை&oldid=816250" இலிருந்து மீள்விக்கப்பட்டது