நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "டென்மார்க் அறிவியலர்" (using HotCat)
சி Quick-adding category "1860 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 34: வரிசை 34:
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:டென்மார்க் அறிவியலர்]]
[[பகுப்பு:டென்மார்க் அறிவியலர்]]
[[பகுப்பு:1860 பிறப்புகள்]]


[[ar:نيلس فينسن]]
[[ar:نيلس فينسن]]

04:25, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்
பிறப்புதிசம்பர் 15, 1860 (1860-12-15) (அகவை 163)
ஃபாரோ தீவுகள், டென்மார்க்
இறப்புசெப்டம்பர் 24, 1904(1904-09-24) (அகவை 43)
கோபன்ஹேகன், டென்மார்க்
குடியுரிமைடேனிஷ்
தேசியம்ஐஸ்லாந்தியர்
துறைசாதாமுருடு நோய் (ஒளிக்கதிர் சிகிச்சை)
அறியப்படுவதுஒளிக்கதிர் சிகிச்சை
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1903)
படிமம்:Niels Finsen Nobel Prize.jpg
டென்மார்க் அருங்காட்சியகத்தில் உள்ள நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் பெற்ற நோபெல் பரிசு
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் அஞ்சல் தலை

நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார். இவர் 1903 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர். ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு சாதாமுருடு (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.