அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
*[[கிருஷ்ணா வைகுந்தவாசன்]], தமிழ் ஆர்வலர்
*[[கிருஷ்ணா வைகுந்தவாசன்]], தமிழ் ஆர்வலர்
*[[அருணாச்சலம் சரவணமுத்து]], தமிழறிஞர்
*[[அருணாச்சலம் சரவணமுத்து]], தமிழறிஞர்
*[[பண்டிதர் க.நாகலிங்கம்]], தமிழறிஞர்
*[[வேதையா சிறீதரன்]], தவில் கலைஞர்
*[[பண்டிதர் மாணிக்கம்]], தமிழறிஞர்
*[[அருட்கவி விநாசித்தம்பிப்புலவர்]], தமிழறிஞர்
*[[சிதம்பரநாதன்]], நாதசுவரக் கலைஞர்
*[[பாலகிருஸ்ணன்]], நாதசுவரக் கலைஞர்
*[[கலாபூசணம் வீ.கே. நடராஜா]], இசைக் கலைஞர்





[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

03:17, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

அளவெட்டி (Alaveddy) கிராமம் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலிவடக்கு பிரதேச சபையின் கீழும் தெல்லிப்பளை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயெரு நதியான வழுக்கை ஆறு அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் நாதசுவர, மற்றும் தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.

கோயில்கள்

விநாயகர் வழிபாட்டுக்கு சிறப்பு பெற்ற இடம் அளவெட்டி ஆகும். மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி மாவிட்டபுரம் முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் கழைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைதாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.

  • கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
  • அழகொல்லை விநாயகர் ஆலயம்
  • பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்

அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவெட்டி&oldid=815169" இலிருந்து மீள்விக்கப்பட்டது