சாபர் பனாகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: ru:Панахи, Джафар
சி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ג'פאר פאנאהי
வரிசை 38: வரிசை 38:
[[fi:Jafar Panahi]]
[[fi:Jafar Panahi]]
[[fr:Jafar Panahi]]
[[fr:Jafar Panahi]]
[[he:ג'פאר פאנאהי]]
[[it:Jafar Panahi]]
[[it:Jafar Panahi]]
[[ja:ジャファール・パナヒ]]
[[ja:ジャファール・パナヒ]]

07:21, 6 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

சாபர் பனாகி

சாபர் பனாகி (English: Jafar Panahi, Persian: جعفر پناهی ; ஜாபர் பனாஹி) உலக அளவில் கவனிக்கப்படும் ஓர் இரானிய திரைப்பட இயக்குனர். இரானிய புதிய அலைவரிசை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான பனாகியின் படங்கள் உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளன. 2000மாவது ஆண்டு நடைபெற்ற வெனிசு திரைப்பட விழாவில் பனாகியின் தி சர்க்கிள் (The Circle) என்ற திரைப்படத்துக்கு தங்க சிங்கம் விருதும், 2006ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில் ஆப்சைடு (Offside) என்ற திரைப்படத்துக்கு வெள்ளிக்கரடி விருதும் கிடைத்தன[1].

இவரது திரைப்படங்கள்

  • தி ஊன்டட் கெட்சு (The Wounded Heads) - 1988
  • கிசு (Kish) - 1991
  • தி ப்ரென்ட் (The Friend) - 1992
  • தி லாசிட்டு எக்சாம் (The Last Exam) - 1992
  • தி ஒயிட் பலூன் (The White Balloon) - 1995
  • அர்டேகவுள் (Ardekoul) - 1997
  • தி மிரர் (The Mirror) - 1997
  • தி சர்க்கிள் (The Circle) - 2000
  • கிரிம்சன் கோல்டு (Crimson Gold) - 2003
  • ஆப்சைடு (Offside) - 2006


வெளி இனைப்புகள்

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0070159/awards
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபர்_பனாகி&oldid=811467" இலிருந்து மீள்விக்கப்பட்டது