அக்காதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: am:አሦርኛ
சி r2.6.1) (தானியங்கிமாற்றல்: am:አካድኛ
வரிசை 33: வரிசை 33:
{{Link FA|sv}}
{{Link FA|sv}}


[[am:አሦርኛ]]
[[am:አካድኛ]]
[[an:Idioma acadio]]
[[an:Idioma acadio]]
[[ar:لغة أكدية]]
[[ar:لغة أكدية]]

14:59, 4 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

அக்காதியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2akk
ISO 639-3akk


அக்காத் ஒரு செமிடிக் மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும். சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, ஆது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும்.

வகைகள்

அக்காத் மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.

  1. பழைய அக்காத் கிமு 2500 – 1950
  2. பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530 BCE
  3. மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
  4. புதிய-பபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
  5. பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100


குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காதியம்&oldid=809856" இலிருந்து மீள்விக்கப்பட்டது