மேல இலந்தைகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°56′34″N 77°41′09″E / 8.9428°N 77.6858°E / 8.9428; 77.6858
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<Gallery> படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|thumb|150px|மே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
மேல இலந்தைகுளம்
வரிசை 1: வரிசை 1:
<Gallery>
படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|thumb|150px|மேல இலந்தைகுளத்தில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம்
</Gallery>
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
|நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் |
|நகரத்தின் பெயர் = மேல இலந்தைகுளம் |
வரிசை 22: வரிசை 19:
பின்குறிப்புகள் =
பின்குறிப்புகள் =
}}
}}
'''மேல இலந்தைகுளம்''' ([[ஆங்கிலம்]]:mela ilandaikulam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ஊர்|கிராமம்]] ஆகும்.

==வரலாறு==
மேல இலந்தைகுளம் இவ் ஊரிர்க்கு இந்த பெயர் வர இந்த ஊரில் உள்ள [[கிலோ|3கிலோ]] [[மீட்டர்]] நீலமும் [[கிலோ|2கிலோ]] [[மீட்டர்]] [[அகலம்|அகலமும்]] கொண்ட [[குளம்|குளமும்]] ஒரு காரணமாகும். இந்த குளத்தில் சேமிக்கப்படும் [[மழை]] நீர் [[வேளாண்மை|விவசாயத்திர்க்கு]] மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டும்மல்லாமல் இந்த குளத்தில் அதிக [[இலந்தைப்பழம்|இலந்தைப்பழத்தின்]] மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.

==மக்கள்வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref> www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்களதொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவரகளில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.

==திருவிழாக்கள்==
* [[தூய பவுல் தேவாலயம்|தூய பவுல் ஆலய பிரதிஷ்டை திருவிழா]] (7 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] [[மாதம்]].
*[[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ஆர்.சி திருவிழா]] (3 நாட்கள்) ஒவ்வொரு [[மே]] [[மாதம்]].
*[[இந்து|இந்துக்களின் கோவில்கொடை]] (3 நாடகள்) [[டிசம்பர்]] [[மாதம்]]

==பள்ளிககூடங்கள்==
*டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய)
*திரு இருதய மேல் நிலைப் பள்ளி (1 முதல் 12 முடிய)

==மின்சாரம் தயாரிப்பு==
இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் [[500]] மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு [[மின்சாரம்]] தயாரிக்கப்படிகிரது. ஒரு [[காற்று|காற்றாடிறின்]] மூலம் [[1250]] [[வாட்|கிலோ வாட்ஸ்]] மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.

==படத்தொகுப்புகள்==
<gallery>
படிமம்:Ilanthai_c.s.i_3.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள தூய பவுல் தேவாலயத்தின் கோபுரம்
படிமம்:ILANDTHAI NEW R.C5.JPEG|மேல இலந்தைகுளத்தில் உள்ள ஆர்.சி கத்தோலிக்கத் தேவாலயம்
படிமம்:POWER FAN.JPEG|காற்றில் மின்சாரம் தயாரிக்கும் காற்றாலையின் முழு அளவு காற்றாடியின் தோற்றம்
</gallery>

==இதையும் பார்க்க==
[[www.ibibo.com/selvakumarmallar|அச்சகம்_செல்வக்குமார் மேல இலந்தைகுளம்]]
==ஆதாரம்==
<references/>
{{TamilNadu-geo-stub}}

[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[en:Mela Ilandaikulam]]

21:16, 2 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

மேல இலந்தைகுளம்
மேல இலந்தைகுளம்
இருப்பிடம்: மேல இலந்தைகுளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°56′34″N 77°41′09″E / 8.9428°N 77.6858°E / 8.9428; 77.6858
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 3,583 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


475 மீட்டர்கள் (1,558 அடி)

குறியீடுகள்

மேல இலந்தைகுளம் (ஆங்கிலம்:mela ilandaikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

வரலாறு

மேல இலந்தைகுளம் இவ் ஊரிர்க்கு இந்த பெயர் வர இந்த ஊரில் உள்ள 3கிலோ மீட்டர் நீலமும் 2கிலோ மீட்டர் அகலமும் கொண்ட குளமும் ஒரு காரணமாகும். இந்த குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர் விவசாயத்திர்க்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டும்மல்லாமல் இந்த குளத்தில் அதிக இலந்தைப்பழத்தின் மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.

மக்கள்வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3583 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவரகளில் 1767 ஆண்கள், 1816 பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-188, பெண் குழந்தைகள்-164, ஆவார்கள்.

திருவிழாக்கள்

பள்ளிககூடங்கள்

  • டீ.டி.டீ.ஏ நடுநிலைப்பள்ளி (1 முதல் 8 முடிய)
  • திரு இருதய மேல் நிலைப் பள்ளி (1 முதல் 12 முடிய)

மின்சாரம் தயாரிப்பு

இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் சுமார் 500 மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படிகிரது. ஒரு காற்றாடிறின் மூலம் 1250 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகிரது.

படத்தொகுப்புகள்

இதையும் பார்க்க

அச்சகம்_செல்வக்குமார் மேல இலந்தைகுளம்

ஆதாரம்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்களதொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல_இலந்தைகுளம்&oldid=808497" இலிருந்து மீள்விக்கப்பட்டது