இலண்டன் பொருளியல் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: is:London School of Economics |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:lse initials.jpg|thumb|right|ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்]] |
[[படிமம்:lse initials.jpg|thumb|right|ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்]] |
||
'''இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி''' (பொதுவழக்கில் '''இலண்டன் பொருளாதாரப் பள்ளி''') [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] உள்ள ஓர் கல்லூரியாகும். [[1895]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று [[சட்டம்]],[[பொருளியல்]] மற்றும் [[அரசறிவியல்]] கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: [[ஜியார்ஜ் பெர்னாட் ஷா]], [[பெர்ட்ரண்டு ரசல்]],[[பிரீட்ரிக் கையக்]], [[ஜோன் எஃப். கென்னடி]]ஆவர். |
'''இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி''' (பொதுவழக்கில் '''இலண்டன் பொருளாதாரப் பள்ளி'''; ''London School of Economics'') [[இலண்டன் பல்கலைக்கழகம்|இலண்டன் பல்கலைக்கழகத்தில்]] உள்ள ஓர் கல்லூரியாகும். [[1895]]ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று [[சட்டம்]],[[பொருளியல்]] மற்றும் [[அரசறிவியல்]] கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: [[ஜியார்ஜ் பெர்னாட் ஷா]], [[பெர்ட்ரண்டு ரசல்]],[[பிரீட்ரிக் கையக்]], [[ஜோன் எஃப். கென்னடி]]ஆவர். |
||
13:57, 29 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளாதாரப் பள்ளி; London School of Economics) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் கல்லூரியாகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம்,பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல்,பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடிஆவர்.
வெளியிணைப்புகள்