சார்ல்ஸ் பார்க்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sh:Charles Barkley
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: sr:Чарлс Баркли
வரிசை 68: வரிசை 68:
[[sh:Charles Barkley]]
[[sh:Charles Barkley]]
[[simple:Charles Barkley]]
[[simple:Charles Barkley]]
[[sr:Чарлс Баркли]]
[[sv:Charles Barkley]]
[[sv:Charles Barkley]]
[[tr:Charles Barkley]]
[[tr:Charles Barkley]]

21:30, 27 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சார்ல்ஸ் பார்க்லி
அழைக்கும் பெயர்சர் சார்ல்ஸ் (Sir Charles), ரவுண்ட் மவுண்ட் ஆஃப் ரீபவுண்ட் (Round Mound of Rebound)
நிலைவலிய முன்நிலை (Power forward)
உயரம்6 ft 4 in (1.93 m)
எடை252 lb (114 kg)
பிறப்புபெப்ரவரி 20, 1963 (1963-02-20) (அகவை 61)
லீட்ஸ், அலபாமா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஆபர்ன்
தேர்தல்5வது overall, 1984
பிலடெல்பியா 76அர்ஸ்
வல்லுனராக தொழில்1984–2000
முன்னைய அணிகள் பிலடெல்பியா 76அர்ஸ் (1984-1992), பீனிக்ஸ் சன்ஸ் (1992-1996), ஹியூஸ்டன் ராகெட்ஸ் (1996-2000)
விருதுகள்* SEC Player of the Year (1984)


சார்ல்ஸ் வேட் பார்க்லி (Charles Wade Barkley, பிறப்பு - பெப்ரவரி 20, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2000 வரை விளையாடினார். 1984 முதல் 1992 வரை பிலடெல்பியா 76அர்ஸ் அணியில் விளையாடினார். 1992 முதல் 1996 வரை பீனிக்ஸ் சன்ஸ் அணியில் விளையாடினார். 1996 முதல் 2000 வரை ஹியூஸ்டன் ராகெட்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு அலபாமாவில் ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார். இப்பொழுது இவர் தொலைக்காட்சியில் ஒரு கூடைப்பந்து நிபுணர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_பார்க்லி&oldid=804043" இலிருந்து மீள்விக்கப்பட்டது