தொட்டபெட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ca:Dodabetta, hi:डोडाबेट्टा, pl:Dodabetta
சி Quick-adding category "நீ்லகிரி மாவட்டம்" (using HotCat)
வரிசை 41: வரிசை 41:
[[பகுப்பு:இந்திய மலைகள்]]
[[பகுப்பு:இந்திய மலைகள்]]
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]]
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]]
[[பகுப்பு:நீ்லகிரி மாவட்டம்]]


[[ca:Dodabetta]]
[[ca:Dodabetta]]

15:10, 27 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

தொட்டபெட்டா
தொட்டபெட்டா
உயர்ந்த இடம்
உயரம்2,636 m (8,648 அடி)
இடவியல் புடைப்பு2,256 m (7,402 அடி) Edit on Wikidata
ஆள்கூறு11°24′8.7″N 76°44′12.2″E / 11.402417°N 76.736722°E / 11.402417; 76.736722
புவியியல்
தொட்டபெட்டா is located in தமிழ் நாடு
தொட்டபெட்டா
தொட்டபெட்டா
தொட்டபெட்டா, மேற்குத் தொடர்ச்சி மலை
அமைவிடம்நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு
மூலத் தொடர்நீலகிரி
ஏறுதல்
எளிய அணுகு வழிதொட்டபெட்டா சாலை

தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.

தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.

வரலாறு

8ஆம் பத்து பாடல் 71 தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. கண்டீரக்கோப் பெருநற் கிள்ளி இந்த மலையின் அரசன். இவன் கடையெழு வள்ளல்களுள் ஒருவன்.

  • நளிமலை நாடன் நள்ளி - சிறுபானாற்றுப்படை

'நளிமலை' என்னும் பெயரிலுள்ள 'நளி' என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். 'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி, அம்மலை காக்கும் அணி நெடுங் குன்றின், பளிங்கு வகுத்து அன்ன தீம் நீர், நளிமலை நாடன் நள்ளி' - புறம் 150

வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டபெட்டா&oldid=803849" இலிருந்து மீள்விக்கப்பட்டது