டைரோசின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar, ca, cs, da, de, eo, es, et, eu, fa, fi, fr, he, hr, id, io, it, ja, ko, lb, lt, lv, mk, nl, oc, pl, pt, ru, sr, su, sv, tr, uk, zh, zh-min-nan
வரிசை 41: வரிசை 41:
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]


[[ar:تيروزين]]
[[ca:Tirosina]]
[[cs:Tyrosin]]
[[da:Tyrosin]]
[[de:Tyrosin]]
[[en:Tyrosine]]
[[en:Tyrosine]]
[[eo:Tirozino]]
[[es:Tirosina]]
[[et:Türosiin]]
[[eu:Tirosina]]
[[fa:تیروزین]]
[[fi:Tyrosiini]]
[[fr:Tyrosine]]
[[he:טירוזין]]
[[hr:Tirozin]]
[[id:Tirosina]]
[[io:Tirozino]]
[[it:Tirosina]]
[[ja:チロシン]]
[[ko:티로신]]
[[lb:Tyrosin]]
[[lt:Tirozinas]]
[[lv:Tirozīns]]
[[mk:Тирозин]]
[[nl:Tyrosine]]
[[oc:Tirosina]]
[[pl:Tyrozyna]]
[[pt:Tirosina]]
[[ru:Тирозин]]
[[sr:Тирозин]]
[[su:Tirosin]]
[[sv:Tyrosin]]
[[tr:Tirozin]]
[[uk:Тирозин]]
[[zh:酪氨酸]]
[[zh-min-nan:Tyrosine]]

07:24, 26 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

டைரோசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைரோசின்
வேறு பெயர்கள்
2-அமினோ-3-(4-ஹைடிராக்சி பினைல்) புரோபநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
60-18-4 (L) Y
ChEMBL ChEMBL925 Y
ChemSpider 5833 Y
InChI
  • InChI=1S/C9H11NO3/c10-8(9(12)13)5-6-1-3-7(11)4-2-6/h1-4,8,11H,5,10H2,(H,12,13)/t8-/m0/s1 Y
    Key: OUYCCCASQSFEME-QMMMGPOBSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1153
SMILES
  • N[C@@H](Cc1ccc(O)cc1)C(O)=O
பண்புகள்
C9H11NO3
வாய்ப்பாட்டு எடை 181.19 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references


டைரோசின் (Tyrosine) [குறுக்கம்: Tyr (அ) Y] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C9H11NO3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். டைரோசின் சாதாரணமாக, நாம் உட்கொள்ளும் புரதங்களில் உள்ள பினைல்அலனின் என்னும் அத்தியாவசிய அமினோ அமிலத்திலிருந்து மாற்றப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: UAC மற்றும் UAU. நீர்தவிர்க்கும் டைரோசின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையுள்ள அமினோ அமிலமாகும். டைரோசின் என்ற சொல் கிரேக்க மொழியில் உள்ள "டைரி" (பொருள்: பாலாடைக்கட்டி) என்னும் சொல்லில் இருந்து தோன்றியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைரோசின்&oldid=802724" இலிருந்து மீள்விக்கப்பட்டது