கன்னடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Removed category "இனங்கள்"; Quick-adding category "இந்திய இனக்குழுக்கள்" (using HotCat)
வரிசை 1: வரிசை 1:
இந்தியாவின் [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு [[கன்னடம்|கன்னட]] மொழி பேசும் மக்கள் '''கன்னடர்''' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை '''கன்னடிகா''' என்று கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, [[கோவா]], மகாராட்டிரம், [[தமிழ்நாடு]], [[கேரளா]] போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. [[தமிழ்மொழி|தமிழ்மொழியைப்]] போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.

[[பகுப்பு:இனங்கள்]]

[[en:Kannadiga]]
[[en:Kannadiga]]
வரிசை 8: வரிசை 7:
[[ru:Каннара]]
[[ru:Каннара]]
[[sv:Kannadafolket]]
[[sv:Kannadafolket]]

[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]]

05:09, 26 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டு கன்னட மொழி பேசும் மக்கள் கன்னடர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களை கன்னடிகா என்று கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள். பூர்வீகம் கர்நாடகா என்றாலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கோவா, மகாராட்டிரம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் கன்னடம் பேசப்படுகிறது. தமிழ்மொழியைப் போல இம்மொழியிலும் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னடர்கள் கன்னட மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட சில பேரரசுகளை நிறுவினார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னடர்&oldid=802655" இலிருந்து மீள்விக்கப்பட்டது