டேனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: kbd:Даниэбзэ |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: hif:Danish bhasa |
||
வரிசை 77: | வரிசை 77: | ||
[[he:דנית]] |
[[he:דנית]] |
||
[[hi:डेनिश भाषा]] |
[[hi:डेनिश भाषा]] |
||
[[hif:Danish bhasa]] |
|||
[[hr:Danski jezik]] |
[[hr:Danski jezik]] |
||
[[hsb:Danšćina]] |
[[hsb:Danšćina]] |
11:00, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்
டேனிய மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | da |
ISO 639-2 | dan |
ISO 639-3 | dan |
டேனிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உள்ள ஜெர்மானிய மொழிகளின் துணைக் குழுவான, வட ஜெர்மானிய மொழிகளுள் (ஸ்கண்டினேவிய மொழிகள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு) ஒன்று ஆகும். இது சுமார் 6 மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம் மொழியைப் பேசுவோரில் பெரும்பாலோர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர்கள். இம் மொழியினர் 50,000 வரை ஜெர்மனியில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள். தற்போது வரையறுக்கப்பட்ட தன்னாட்சிப் பகுதிகளாக உள்ள கிறீன்லாந்து, ஃபாரோ தீவுகள் போன்ற டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளில் அதிகாரநிலைத் தகுதி பெற்றிருப்பதுடன், பாடசாலைகளில் கட்டாய பாடமாகவும் உள்ளது. அமெரிக்காக் கண்டங்களிலும், ஆர்ஜெண்டீனா, ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இம் மொழி பேசுவோர் வாழ்கின்றனர்.