ஆஸ்திரிய மக்கள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3: வரிசை 3:
இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்
இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்


இக்கட்சியின் இளையோர் அமைப்பு ''Junge Volkspartei'' ஆகும்.
இக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி (''Junge Volkspartei'') ஆகும்.


[[2002]] நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.
[[2002]] நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.

10:00, 1 நவம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்

ஆஸ்திரிய மக்கள் கட்சி (Österreichische Volkspartei அல்லது ÖVP) ஆஸ்திரியா நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1945 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர்: வொல்ஃப்கங் ஷிச்செல்

இக்கட்சியின் இளையோர் அமைப்பு இளைய மக்கள் கட்சி (Junge Volkspartei) ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் இக்கட்சி 2,076,833 வாக்குகளை (42.30%) பெற்று 79 இடங்களைக் கைப்பற்றியது.

2004 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த பெனிட ஃப்எரெரொ-வல்ட்னெர் அவர்கள் 1,969,326 வாக்குகளைப் பெற்றார் (47.6%).

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 6 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்திரிய_மக்கள்_கட்சி&oldid=78808" இலிருந்து மீள்விக்கப்பட்டது