இடதுசாரிக் கட்சி (சுவீடன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
சி (v), இடதுசாரிக் கட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:43, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

Vänsterpartiet ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சமதர்மவாதி அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1917-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் லார்ச் ஒலி இருந்தார்.

அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Ung Vänster ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 324722 வாக்குகளைப் (5.85%, 22 இடங்கள்) பெற்றது.

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள்