நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
சி PMLN, நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Soman (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
Partido Marxista-Leninista de Nicaragua [[நிக்கராகுவா]] நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் [[அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் இசிடொரொ டெல்லெச் இருந்தார்.
'''நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி''' (''Partido Marxista-Leninista de Nicaragua'') [[நிக்கராகுவா]] நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் [[அரசியல் கட்சி]] ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் இசிடொரொ டெல்லெச் இருந்தார்.

1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த இசிடொரொ டெல்லெச் அவர்கள் 8135 வாக்குகளைப் பெற்றார் (0.6%).
1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த இசிடொரொ டெல்லெச் அவர்கள் 8135 வாக்குகளைப் பெற்றார் (0.6%).

18:34, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

நிக்கராகுவா மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (Partido Marxista-Leninista de Nicaragua) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சியின் தலைவர் இசிடொரொ டெல்லெச் இருந்தார்.

1984 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 2 இடங்கள் பெற்றது. 1990 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த இசிடொரொ டெல்லெச் அவர்கள் 8135 வாக்குகளைப் பெற்றார் (0.6%).

இந்தக் கட்சி Prensa Proletaria என்ற இதழை வெளியிடுகிறது.