சுவீடன் மையக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Soman (பேச்சு | பங்களிப்புகள்) சி (c), மையம் கட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
Soman (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
Centerpartiet [[ஸ்வீடன்]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். |
'''மையம் கட்சி''' (''Centerpartiet'') [[ஸ்வீடன்]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். |
||
அந்தக் கட்சி 1913-ம் ஆண்டு துவக்கப்பட்டது. |
அந்தக் கட்சி 1913-ம் ஆண்டு துவக்கப்பட்டது. |
||
18:19, 31 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்
மையம் கட்சி (Centerpartiet) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1913-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் Maud Olofsson இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Centerpartiets Ungdomsförbund ஆகும்.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 437389 வாக்குகளைப் (7.88%, 29 இடங்கள்) பெற்றது.
இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 1 இடங்களைக் கொண்டுள்ளது.