கம்பளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: pl:Dywan podłogowy
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: no:Matte
வரிசை 33: வரிசை 33:
[[ne:गलैँचा]]
[[ne:गलैँचा]]
[[nl:Tapijt]]
[[nl:Tapijt]]
[[no:Matte‭]]
[[no:Matte]]
[[pl:Dywan podłogowy]]
[[pl:Dywan podłogowy]]
[[pt:Tapete]]
[[pt:Tapete]]

01:54, 6 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

கம்பளம் என்பது துணி வகையைச் சார்ந்த தள விரிப்பு ஆகும். கம்பளங்கள் நெய்தல் கம்பளம், பின்னல் கம்பளம், தடத்தையல் கம்பளம் (Tufted carpet) எனப் பல வகைகளாக உண்டு. கம்பளங்களில் பொதுவாக இரண்டு படைகள் இருக்கும் மேற்புறம் விரும்பிய நிறத்திலும், வடிவத்திலும் அமையும் நூற்கட்டுப் படை. மற்றது மேற்படை தாங்கியிருக்கும் புறப்படை. மேற்படை பெரும்பாலும், கம்பளி, பாலிபுரொப்பிலீன் முதலிய செயற்கை இழைகள் போன்றவற்றால் ஆன நூலினால் செய்யப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளம்&oldid=785102" இலிருந்து மீள்விக்கப்பட்டது