சைவத் திருமுறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34: வரிசை 34:
| [[சேந்தனார்]]
| [[சேந்தனார்]]
|-
|-
| [[கருவூர்த் தேவர்]]
| [[கருவூர்த்தேவர்]]
|-
|-
| [[பூந்துருத்தி நம்பிகாடநம்பி]]
| [[பூந்துருத்திநம்பி காடநம்பி]]
|-
|-
| [[கண்டராதித்தர்]]
| [[கண்டராதித்தர்]]
வரிசை 44: வரிசை 44:
| [[திருவாலியமுதனார்]]
| [[திருவாலியமுதனார்]]
|-
|-
| [[புருடோத்தம நம்பி]]
| [[புருடோத்தமநம்பி]]
|-
|-
| [[சேதிராயர்]]
| [[சேதிராயர்]]

10:29, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமுறைத் தொகுப்பு

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

சைவத்திருமுறைகளின் பட்டியல்

இல. திருமுறை நூல் ஆசிரியர்
1 முதலாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர்
2 இரண்டாம் திருமுறை
3 மூன்றாம் திருமுறை
4 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர்
5 ஐந்தாம் திருமுறை
6 ஆறாம் திருமுறை
7 ஏழாம் திருமுறை சுந்தரர்
8 எட்டாம் திருமுறை திருவாசகம் மாணிக்கவாசகர்
திருக்கோவையார்
9 ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு சேந்தனார்
10 பத்தாம் திருமுறை திருமந்திரம் திருமூலர்
11 பதினோராம் திருமுறை திருமுகப் பாசுரம் திரு ஆலவாய் உடையார்
திருலாலங்காட்டுத் திருப்பதிகம் காரைக்கால் அம்மையார்
திருவிரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
சேத்திர வெண்பா ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி சேரமான் பெருமான் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீர தேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ் சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித் திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாட தேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
சிவபெருமான் திருவந்தாதி பரணதேவ நாயனார்
சிவபெருமான் மும்மணிக்கோவை இளம் பெருமான் அடிகள்
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை அதிரா அடிகள்
கோயில் நான்மணிமாலை பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத் தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
12 பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணம் சேக்கிழார் பெருமான்

திருமுறை பாடிய சான்றோர்கள்

வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்
1. திருஞான சம்பந்தர் 1,2,3 4147
2. திருநாவுக்கரசர் 4,5,6 4066
3. சுந்தரர் 7 1026
4. மாணிக்கவாசகர் 8 1058
5. திருமாளிகை தேவர் 9 44
6. கண்டராதித்தர் 9 10
7. வேணாட்டடிகள் 9 10
8. சேதிராசர் 9 10
9. பூந்துருத்திநம்பி காடநம்பி 9 12
10. புருடோத்தமநம்பி 9 22
11. திருவாலியமுதனார் 9 42
12. சேந்தனார் 9 47
13. கருவூர்த்தேவர் 9 105
14. திருமூலர் 10 3000
15. திருவாலவாயுடையார் 11 1
16. கல்லாட தேவ நாயனார் 11 1
17. அதிரா அடிகள் 11 23
18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24
19. இளம் பெருமான் அடிகள் 11 30
20. பரணதேவ நாயனார் 11 101
21. சேரமான் பெருமான் நாயனார் 11 11
22. கபிலதேவ நாயனார் 11 157
23. காரைக்கால் அம்மையார் 11 143
24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192
25. நக்கீர தேவ நாயனார் 11 199
26. நம்பியாண்டார் நம்பி 11 382
27. சேக்கிழார் 12 4286

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=778587" இலிருந்து மீள்விக்கப்பட்டது