அக்டோபர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
03.10.1981 |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
* [[1952]] - [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது. |
* [[1952]] - [[ஐக்கிய இராச்சியம்]] வெற்றிகரமாக [[அணுவாயுதம்|அணுவாயுத]]ச் சோதனையை நடத்தியது. |
||
* [[1962]] - [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார். |
* [[1962]] - [[மேர்க்குரித் திட்டம்|சிக்மா 7]] விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார். |
||
* [[1981]] - [[திரு.கோ.நாராயணன். அவர்கள் பிறந்த நாள் தற்ப்போது காவல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். |
|||
* [[1981]] - [[வட அயர்லாந்து]], [[பெல்பாஸ்ட்]] நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரிஷ் குடியரசு இராணுவ]]க் கைதிகளின் ஏழு மாத [[நோன்பு|உண்ணாநோன்பு]] முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர். |

* [[1985]] - [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. |
* [[1985]] - [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது. |
||
வரிசை 18: | வரிசை 19: | ||
* [[1993]] - [[சோமாலியா]]வின் போர்பிரபு [[முகம்மது ஃபரா ஐடிட்]] என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர். |

* [[2001]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது. |
* [[2001]] - [[வங்காள தேசம்|வங்காள தேசத்தின்]] நாடாளுமன்றத் தேர்தலில் [[கலீதா சியா]]வின் [[பங்களாதேஷ் தேசியக் கட்சி]] வெற்றி பெற்றது. |
||
== பிறப்புக்கள் ==Tr.Narayanan,B.B.A, M.A, (tamil Nadu Police) Birth Day |
== பிறப்புக்கள் ==Tr.Narayanan,B.B.A, M.A, (tamil Nadu Police) Birth Day |
06:12, 29 மே 2011 இல் நிலவும் திருத்தம்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 3 கிரிகோரியன் ஆண்டின் 276வது நாளாகும். நெட்டாண்டுகளில் 277வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 2333 - கொஜொசியோன் நாடு (தற்போதைய கொரியா) டங்கூன் வாஞ்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- 1739 - ரஷ்ய-துருக்கி போர், 1736-1739 முடிவில் ரஷ்யாவுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1778 - பிரித்தானியாவின் கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினான்.
- 1908 - பிராவ்டா செய்திப்பத்திரிகை லியோன் ட்ரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
- 1918 - மூன்றாம் போரிஸ் பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
- 1929 - சேர்பியா, குரொவேசியா, சிலவேனியா இணைக்கப்பட்டு அதற்கு யூகொஸ்லாவிய இராச்சியம் எனப் பெயரிடப்பட்டது.
- 1932 - ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1935 - இத்தாலி எதியோப்பியாவைக் கைப்பற்றியது.
- 1952 - ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
- 1962 - சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி ஷீரா 6 தடவை பூமியைச் சுற்றினார்.
- 1981 - [[திரு.கோ.நாராயணன். அவர்கள் பிறந்த நாள் தற்ப்போது காவல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்.
- 1981 - வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் "மேஸ்" சிறைச்சாலையில் ஐரிஷ் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
- 1985 - அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
- 1990 - ஜேர்மனியின் கிழக்கும் மேற்கும் ஒன்றாக இணைந்தன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு மேற்கு ஜேர்மனியுடன் இணைந்தது.
- 1993 - சோமாலியாவின் போர்பிரபு முகம்மது ஃபரா ஐடிட் என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
- 2001 - வங்காள தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கலீதா சியாவின் பங்களாதேஷ் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
== பிறப்புக்கள் ==Tr.Narayanan,B.B.A, M.A, (tamil Nadu Police) Birth Day
இறப்புகள்
சிறப்பு நாள்
- ஜேர்மனி - இணைப்பு நாள் (1990)
- ஈராக் - விடுதலை நாள் (1932)
- உலக வசிப்பிட நாள்