விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎நுட்பம்: இற்றைப்படுத்தல்
வரிசை 28: வரிசை 28:
* '''Support''' Very useful extension that will help spread Tamil (and other) wiki articles on social networks like Twitter and FaceBook as well as on blogs. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:42, 28 மே 2011 (UTC)
* '''Support''' Very useful extension that will help spread Tamil (and other) wiki articles on social networks like Twitter and FaceBook as well as on blogs. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 10:42, 28 மே 2011 (UTC)
* '''Support'''. Quite useful and innovative. Well done developers.--[[பயனர்:Rsmn|மணியன்]] 10:50, 28 மே 2011 (UTC)
* '''Support'''. Quite useful and innovative. Well done developers.--[[பயனர்:Rsmn|மணியன்]] 10:50, 28 மே 2011 (UTC)
*'''Support'''. Very useful! --[[பயனர்:செல்வா|செல்வா]] 17:30, 28 மே 2011 (UTC)


== தொடர்பு ==
== தொடர்பு ==

17:30, 28 மே 2011 இல் நிலவும் திருத்தம்

நோக்கம்

தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கும் வகையில் குறுந்தொடுப்பு நுட்பம் சேர்க்கப் பட்டுள்ளது. எ.கா. ஆலமரத்தடி பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும் : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262 மட்டும் கொடுத்தால் போதும். இதை உலாவி முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். ஒருங்குறி எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது.

நுட்பம்

இது en:User:Mountain en:Nodejs கொண்டு செய்த shortify வழங்கி மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இதனை யுவராஜ் பாண்டியன் தன் அமேசான்.காம் மேகக்_கணினியில் நிறுவி, சிறு மாற்றங்களை செய்தார். தொடுப்புகளை பக்கங்களில் காண்பிக்க பயனர்:Logicwiki/shorturl.js என்ற யாவாசிகிரிப்டு நிரல் மீடியாவிக்கி vector தோலில் சேர்க்கப்பட வேண்டும். பக்க குறியீட்டு எண்ணை (pageid) 64 அடி எண்ணுரு எண்ணாக மாற்றி குறுந்தொடுப்பு உருவாக்கப்படுகிறது.குறுந்தொடுப்பு அழைக்கப்படும் பொழுது வழங்கி 64 அடி எண்ணை 10 அடிக்கு மாற்றி சரியான பக்கத்தை காண்பிக்கிறது. இது இப்பொழுது பயனர்:Logicwikiயின் http://tawp.in என்ற முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இதனை மீடியாவிக்கி நீட்சியாக mw:Extension:ShortUrl யுவிபாண்டா மாற்றி பிற தமிழ் விக்கித்திட்டங்களுக்கும் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் விக்கிநுட்ப பயனர்கள் பக்க குறியீட்டு எண்ணை பயன்படுத்துவது சிறப்பாக இருக்காது என எண்ணுகிறார்கள்.(பார்க்க மடலிழை). கூடிய விரைவில் மாற்று வழி ஆராய்ந்து தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு பிற திட்டங்களில் குறுந்தொடுப்பு நுட்பம் அறிமுக படுத்தப்படும்.

  • நிகழ்நிலை 28-மே-2011 : mw:Extension:ShortUrl நிரல் மாற்றங்கள் செய்யப்பட்டன. விரைவில் இந்த நீட்சி உபயோகத்தில் வரும்.

இதைப் போல


ஈடுபட்டோர்

Support to install mw:Extension:ShortUrl on tamil wiki projects

It has been proposed to install the mw:Extension:ShortUrl to provide short url facility(replacing the tawp.in shorturl external installation) on tamil wiki projects(Wikipedia,Wiktionary,Wikinews). Find below the consensus of Community.

தொடர்பு

குறுந்தொடுப்பு பற்றி மேலும் அறிய,எதேனும் கோளாறு எற்பட்டால் தொடர்பிற்கு

  • பயனர்:Logicwiki ஸ்ரீகாந்த் -- மின்னஞ்சல்:- srik புள்ளி lak என்ற gmail புள்ளி com
  • mw:User:Yuvipanda யுவராஜ் பாண்டியன் -- மின்னஞ்சல்:- yuvipanda என்ற gmail புள்ளி com