சாம் மானேக்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: gu:જનરલ સામ માણેકશા
சி Quick-adding category "1914 பிறப்புகள்" (using HotCat)
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:இந்திய இராணுவ வீரர்கள்]]
[[பகுப்பு:இந்திய இராணுவ வீரர்கள்]]
[[பகுப்பு:1914 பிறப்புகள்]]


[[bn:শ্যাম মানেকশ’]]
[[bn:শ্যাম মানেকশ’]]

02:04, 27 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சாம் ஹார்முஸ்ஜி ஃப்ரேம்ஜி "சாம் பகதுர்" ஜம்ஷேட்ஜி மனேக் ஷா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw) MC (அல்லது மானக் ஷா) (ஏப்ரல் 3, 1914 - சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மனேக் ஷா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்து இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் போரை எதிர்கொண்டது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான ஃபீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.

அவர் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து மீளாதுயில் நிலைக்குச் சென்று பின் அவரது உயிர் சூன் 27 ம் தேதி பிரிந்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_மானேக்சா&oldid=776184" இலிருந்து மீள்விக்கப்பட்டது