பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:इंजीनियरी महाविद्यालय
சி பொறியியல் கல்லூரி, பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்...
(வேறுபாடு ஏதுமில்லை)

14:23, 26 மே 2011 இல் நிலவும் திருத்தம்

பொறியியல் கல்லூரி என்பது பொதுவாக பொறியியல் கல்வியை வழங்கும் கல்லூரிகளைக் குறிக்கும்.கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தைப் பொறுத்து பொறியியல் கல்விக்கான கால அளவானது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.