மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°02′01″N 80°16′11″E / 13.03371°N 80.26978°E / 13.03371; 80.26978
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Kapaleeshwarar Temple
வரிசை 44: வரிசை 44:
[[பகுப்பு:தமிழக கோவில்கள்]]
[[பகுப்பு:தமிழக கோவில்கள்]]


[[en:Kapaleeshwarar Temple]]

[[fr:Temple de Kapaleeshwarar]]
[[fr:Temple de Kapaleeshwarar]]
[[te:కపాలేశ్వర దేవాలయం]]
[[te:కపాలేశ్వర దేవాలయం]]

18:24, 24 மே 2011 இல் நிலவும் திருத்தம்

கபாலீச்சரம் கோவில்
ஆள்கூறுகள்:13°02′01″N 80°16′11″E / 13.03371°N 80.26978°E / 13.03371; 80.26978
பெயர்
பெயர்:மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கபாலீஸ்வரர் (சிவன் )
கற்பகாம்பாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வைகறைப் போதில் கோவில் குளத்தின் காட்சி

கபாலீஸ்வரர் கோவில் (Kapaleeshwarar Temple ) இந்திய மாநிலம்் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவனுடைய கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.


வெளியிணைப்புகள்