சைவத் திருமுறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி சஞ்சீவி சிவகுமார்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
==சைவத்திருமுறைகளின் பட்டியல்==
==சைவத்திருமுறைகளின் பட்டியல்==


{| class="wikitable"
* '''[[முதலாம் திருமுறை]]''' - [[திருஞானசம்பந்தர்]] ([[தேவாரம்]])
|- bgcolor="#ececec"

| align="center"|'''இல.''' || align="center"|'''திருமுறை''' || align="center"|'''நூல்''' || align="center"|'''ஆசிரியர்'''
* '''[[இரண்டாம் திருமுறை]]''' - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
|-

* '''[[மூன்றாம் திருமுறை]]''' - திருஞானசம்பந்தர் (தேவாரம்)
| 1 || [[முதலாம் திருமுறை]] || rowspan="3"| [[தேவாரம்]] || rowspan="3"| [[திருஞானசம்பந்தர்]]
|-

* '''[[நான்காம் திருமுறை]]''' - [[திருநாவுக்கரசர்]] (தேவாரம்)
| 2 ||[[இரண்டாம் திருமுறை]]
|-

* '''[[ஐந்தாம் திருமுறை]]''' - திருநாவுக்கரசர் (தேவாரம்)
| 3 ||[[மூன்றாம் திருமுறை]]
|-

* '''[[ஆறாம் திருமுறை]]''' - திருநாவுக்கரசர் (தேவாரம்)
| 4 ||[[நான்காம் திருமுறை]] || rowspan="3"| [[தேவாரம்]] || rowspan="3"| [[திருநாவுக்கரசர்]]
|-

* '''[[ஏழாம் திருமுறை]]''' - [[சுந்தரர்]] (தேவாரம்)
| 5 ||[[ஐந்தாம் திருமுறை]]
|-

* '''[[எட்டாம் திருமுறை]]''' - [[மாணிக்கவாசகர்]]
| 6 ||[[ஆறாம் திருமுறை]]
|-
**[[திருவாசகம்]]
| 7 || [[ஏழாம் திருமுறை]] || [[தேவாரம்]] || [[சுந்தரர்]]
**[[திருக்கோவையார்]]
|-

| rowspan="2" | 8 || rowspan="2" | [[எட்டாம் திருமுறை]] || [[திருவாசகம்]] || rowspan="2" | [[மாணிக்கவாசகர்]]
|-
| [[திருக்கோவையார்]]
|}
* '''[[ஒன்பதாம் திருமுறை]]''':
* '''[[ஒன்பதாம் திருமுறை]]''':
** [[திருவிசைப்பா]]:
** [[திருவிசைப்பா]]:

17:06, 20 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமுறைத் தொகுப்பு

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.

சைவத்திருமுறைகளின் பட்டியல்

இல. திருமுறை நூல் ஆசிரியர்
1 முதலாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர்
2 இரண்டாம் திருமுறை
3 மூன்றாம் திருமுறை
4 நான்காம் திருமுறை தேவாரம் திருநாவுக்கரசர்
5 ஐந்தாம் திருமுறை
6 ஆறாம் திருமுறை
7 ஏழாம் திருமுறை தேவாரம் சுந்தரர்
8 எட்டாம் திருமுறை திருவாசகம் மாணிக்கவாசகர்
திருக்கோவையார்

திருமுறை பாடிய சான்றோர்கள்

வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்
1. திருஞான சம்பந்தர் 1,2,3 4147
2. திருநாவுக்கரசர் 4,5,6 4066
3. சுந்தரர் 7 1026
4. மாணிக்கவாசகர் 8 1058
5. திருமாளிகை தேவர் 9 44
6. கண்டராதித்தர் 9 10
7. வேணாட்டடிகள் 9 10
8. சேதிராசர் 9 10
9. பூந்துருத்திநம்பி காடநம்பி 9 12
10. புருடோத்தமநம்பி 9 22
11. திருவாலியமுதனார் 9 42
12. சேந்தனார் 9 47
13. கருவூர்த்தேவர் 9 105
14. திருமூலர் 10 3000
15. திருவாலவாயுடையார் 11 1
16. கல்லாட தேவ நாயனார் 11 1
17. அதிரா அடிகள் 11 23
18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24
19. இளம் பெருமான் அடிகள் 11 30
20. பரணதேவ நாயனார் 11 101
21. சேரமான் பெருமான் நாயனார் 11 11
22. கபிலதேவ நாயனார் 11 157
23. காரைக்கால் அம்மையார் 11 143
24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192
25. நக்கீர தேவ நாயனார் 11 199
26. நம்பியாண்டார் நம்பி 11 382
27. சேக்கிழார் 12 4286

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


சைவம் வலைவாசல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=771284" இலிருந்து மீள்விக்கப்பட்டது