ஐக்கிய தேசியக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: sv
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ஐக்கிய தேசியக் கட்சி''' (ஐ. தே. க) [[இலங்கை]]யின் பழைய [[அரசியல் கட்சி]]களில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை [[சுதந்திரம்]] பெற்ற பின்னர் முதலாவது [[அரசு|அரசை]] அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. க [[ஆளும் கட்சி]]யாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் [[பிரதம மந்திரி|பிரதமரா]]கவும் இருந்தவர் திரு. [[டீ. எஸ். சேனாநாயக்க]] ஆவார்.

கட்சியின் தற்போதய தலைவர் [[ரனில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி [[2002]] பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.
கட்சியின் தற்போதய தலைவர் [[ரணில் விக்கிரமசிங்க]] ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி [[2002]] பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.

07:53, 24 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ. தே. க) இலங்கையின் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ. தே. க ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் திரு. டீ. எஸ். சேனாநாயக்க ஆவார்.

கட்சியின் தற்போதய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமயின் கீழேயே கட்சி 2002 பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_தேசியக்_கட்சி&oldid=76816" இலிருந்து மீள்விக்கப்பட்டது