அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிஇணைப்பு: an, ay, ca, cs, cy, da, de, eo, es, fa, fr, gn, hr, hu, ia, it, ja, lt, mk, oc, pl, pt, qu, ru, sk, sr, sv, zh
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "அமெரிக்க முதற்குடிகள்"; Quick-adding category "அமெரிக்கப் பழங்குடி மொழிகள்" (using HotCat)
வரிசை 38: வரிசை 38:
* [http://www.yachana.org/research/oxford_langs.html Indigenous Languages in Latin America]
* [http://www.yachana.org/research/oxford_langs.html Indigenous Languages in Latin America]



[[பகுப்பு:அமெரிக்க முதற்குடிகள்]]


[[an:Luengas amerindias]]
[[an:Luengas amerindias]]
வரிசை 69: வரிசை 69:
[[sv:Indianspråk]]
[[sv:Indianspråk]]
[[zh:美洲原住民語言]]
[[zh:美洲原住民語言]]

[[பகுப்பு:அமெரிக்கப் பழங்குடி மொழிகள்]]

03:32, 16 மே 2011 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க முதற்குடிகளின் மொழிகள் என்பவை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களின் முதற் குடிமக்கள் பேசிய, பேசும் மொழிகள் ஆகும். பல மொழிக் குடும்பங்களையும், நூற்றுக்கணக்கான மொழிகளும் இதில் அடங்கும். ஐரோப்பியரின் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பிற இனவழிப்பு, போர், நோய், வள இழப்பு என பல காரணங்களால் அமெரிக்க முதற்குடிமக்களின் தொகை பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் இவர்களின் பெரும்பான்மை மொழிகளும் பண்பாடும் அழிவு நிலையிலேயே இன்று உள்ளன. எனினும் அங்காங்கே சில முதற்குடிமக்களின் சமூகங்கள் தமது மொழிகளையும் பண்பாட்டையும் அறிவையும் மீட்டெடுப்பதில், பேணுவதில் வளர்ப்பதில் வெற்றிகளைக் கண்டு வருகிறார்கள்.

அதிக மக்கள் பேசும் மொழிகள்

தென் அமெரிக்கா

  • கெச்சா மொழி - 6-8 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, எக்குவடோர்)
  • பராகுவேயன் குவரனி மொழி - Paraguayan Guaraní language - 5 மில்லியன் மக்கள் - அர்சென்டீனா, பிரேசில்
  • அய்மாரா மொழி - Aymara language - 2.25 மில்லியன் மக்கள் (பெரு, பொலிவியா, சிலி)
  • K'iche' language - 1 மில்லியன் மக்கள் - குவாத்தமாலா
  • Yucatec Maya language - 800 000 மக்கள் - குவாத்தமாலா
  • Q'eqchi' language - 500 000 மக்கள் - குவாத்தமாலா
  • Papiamento - 329 002 மக்கள்
  • Wayuu language - 305,000 மக்கள் - வெனசுவேலா, கொலம்பியா
  • Mapudungun language - 240,000 மக்கள் - சிலி, அசென்டீனா
  • Miskito language - 180 000
  • Ticuna language - 40,000 - பிரேசில்

வட அமெரிக்கா

  • நாகவற் மொழி - 1.45 மில்லியன் மக்கள் - (மெக்சிக்கோ)
  • Otomi language - 240,000 - மெக்சிக்கோ
  • Totonacan languages - 250 000 மக்கள் - மெக்சிக்கோ
  • நாவஹோ மொழி - 170 000 மக்கள் - ஐக்கிய அமெரிக்கா
  • கிறீ மொழி - 117 000 மக்கள் - கனடா, ஐக்கிய அமெரிக்கா
  • Ojibwe language - 56,531 - கனடா, ஐக்கிய அமெரிக்கா
  • இனுக்ரிருற் மொழி
  • Cherokee language
  • Lakota language


முழுமையான பட்டியல்

புள்ளி விபரங்கள்

  • கனடா [1]
  • ஐக்கிய அமெரிக்கா [2]
  • இலத்தீன் அமெரிக்கா - [3]

வெளி இணைப்புகள்