தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{for|[[இந்தியா|இந்திய]] நாட்டின் [[தமிழ்]] [[மாநிலம்]]|தமிழ்நாடு}}
{{for|[[இந்தியா|இந்திய]] நாட்டின் [[தமிழ்]] [[மாநிலம்]]|தமிழ்நாடு}}


தமிழகம் என்ற மாநிலம் இந்தியாவில் [[திராவிடம்|திராவிட]] [[ஜனபதம்]] என்று கூறப்பட்ட இன்றைய [[கேரளம்]], [[தமிழ்நாடு]] மற்றும் தென்-[[கருநாடகம்]] உள்ளடக்கிய தமிழ் பிரதேசமாக இருந்துவந்தது. ஆட்சியால் வெவ்வேறு இராஜ்யங்களாக தமிழகம் பிரிந்திருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஐக்கியமாக கருதப்பட்டது. உதாரணமாக கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் வாழ்ந்த இடம் பூங்குன்றம் ([[மலையாளம்]]: [[பூங்குன்னம்]] / [[திருச்சூர்]]) இன்று கேரளத்தில் இருந்தாலும், அவர் காலத்தில் அதுவும் தமிழகத்தின் ஒரு ஊராகத்தான் இருந்தது.
'''தமிழகம்''' என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால [[கேரளம்]], [[தமிழ்நாடு]] மற்றும் தென்-[[கருநாடகம்]] ஆகியவற்றை உள்ளடிக்கைய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.

[[en:Tamilakam]]

08:35, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்

இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.

தமிழகம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம், தமிழ்நாடு மற்றும் தென்-கருநாடகம் ஆகியவற்றை உள்ளடிக்கைய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகம்&oldid=762547" இலிருந்து மீள்விக்கப்பட்டது