மைசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°11′N 76°25′E / 12.18°N 76.42°E / 12.18; 76.42
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32: வரிசை 32:


[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]

{{Link FA|en}}
{{Link FA|en}}



01:07, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்

மைசூர்
மைசூர்
இருப்பிடம்: மைசூர்

, கர்நாடகா , இந்தியா

அமைவிடம் 12°11′N 76°25′E / 12.18°N 76.42°E / 12.18; 76.42
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகா
மாவட்டம் மைசூர் மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
நகரத் தந்தை மோதாமணி
மக்களவைத் தொகுதி மைசூர்
மக்கள் தொகை

அடர்த்தி

1,038,490 (2001)

385.4/km2 (998/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

80.5 கிமீ2 (31 சதுர மைல்)

763 மீட்டர்கள் (2,503 அடி)

குறியீடுகள்

மைசூர் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.

சங்கநூல் குறிப்புகள்

எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)

தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)

இக்கால மைசூர்

படிமம்:Mysore Palace .jpg
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்&oldid=762220" இலிருந்து மீள்விக்கப்பட்டது