தாய் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''தாய் தமிழியல்''' (''Thai Tamil Studies'') ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தமிழியல்}}
'''தாய் தமிழியல்''' (''Thai Tamil Studies'') என்பது [[தாய் மொழி]], [[தாயலாந்து]], தாய் மக்களுக்கும் [[தமிழ்]] மற்றும் [[தமிழர்]]களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தொங்கம் (தங்கம்), கப்பல் (கம்பன்), கை (கை), கா (கால்), தொராசாப் (தொலைபேசி), தொராதாட் (தொலைக்காட்சி), நாளிகா (நாளிகை), மல்லி (மல்லி), வினாடி (வினாடி), கனா (கணம்), மாங்க் (மாங்காய்), சிந்தனா (சிந்தனை), பார்வே (பார்வை) எனப் பல தமிழ் சொற்கள் தாய் மொழியில் இடம்பெற்றுள்ளன.<ref>[http://www.tamilkalanjiyam.com/tamil_world/countries/thailand.html தாயலாந்தில் தமிழர்]</ref>

03:41, 9 மே 2011 இல் நிலவும் திருத்தம்

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

தாய் தமிழியல் (Thai Tamil Studies) என்பது தாய் மொழி, தாயலாந்து, தாய் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தாய் மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. தொங்கம் (தங்கம்), கப்பல் (கம்பன்), கை (கை), கா (கால்), தொராசாப் (தொலைபேசி), தொராதாட் (தொலைக்காட்சி), நாளிகா (நாளிகை), மல்லி (மல்லி), வினாடி (வினாடி), கனா (கணம்), மாங்க் (மாங்காய்), சிந்தனா (சிந்தனை), பார்வே (பார்வை) எனப் பல தமிழ் சொற்கள் தாய் மொழியில் இடம்பெற்றுள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. தாயலாந்தில் தமிழர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_தமிழியல்&oldid=761076" இலிருந்து மீள்விக்கப்பட்டது