த நியூயார்க் டைம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.5) (தானியங்கிமாற்றல்: bn:দ্য নিউ ইয়র্ক টাইমস
"'''தி நியூயார்க் டைம்ஸ் என்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
'''தி நியூயார்க் டைம்ஸ் என்பது''' [[அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூயார்க்]] நகரத்திலிருந்து வெளிவரும் ஒரு [[ஆங்கில நாளிதழ்]] ஆகும். இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான [[ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு]] என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இதன் வெளியீட்டாளர் [[ஆர்தர் சல்ஷ்பெர்கர்]] என்பவர் ஆவார்.
{{Infobox Newspaper
| name = [[File:newyorktimeslogo.png|225px|த நியூயார்க் டைம்ஸ்]]
| image =
| caption =
| type = நாளிதழ்
| format =
| foundation = 1851
| ceased publication =
| price =
| owners = த நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்
| publisher = ஆர்தர் ஓக்ஸ் சூல்சுபேர்கர், இளையவர்
| editor = பில் கெல்லர்
| staff = 350
| politics = லிபரல், இடதுசாரி
| circulation = 1,039,031 நாள் ஒன்றுக்கு<br />1,451,233 ஞாயிறு<ref>{{cite web |url=http://origin.foxnews.com/wires/2008Oct27/0,4670,NewspapersCirculation,00.html |title=Newspapers see sharp circulation drop of 4.6 pct |last=Jesdanun |first=Annick |date=2008-10-27 |work=Associated Press|accessdate=2009-6-03}}</ref>
| headquarters = நியூயார்க் டைம்ஸ் கட்டடம்<br />[[நியூயோர்க்]]
| ISSN = 0362-4331
| website = http://www.nytimes.com
}}


உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான [[புலிட்சர் பரிசு| புலிட்சர் பரிசுகளை]] வென்றுள்ள [[நாளிதழ்]] என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. [[இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன்]], [[தி ஸ்டார் நியூஸ்]], [[டைம்ஸ் நியூஸ்]] போன்ற செய்தி தாள்களும் இவைதவிர [[அபௌட்.காம்]], [[என்ஒய்டைம்ஸ்.காம்]] போன்ற இணைய தளங்களும் உள்ளன.
'''''த நியூயார்க் டைம்ஸ்''''' (''The New York Times'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழ். இது [[1851]] ஆம் ஆண்டு முதல் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] இருந்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர்தர் ஓக்ஸ் சூல்ஸ்பேர்கர், இளையவரின் குடும்பம் [[1896]] ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது.


==மேற்கோள்கள்==
{{reflist|colwidth=30em}}

==வெளி இணைப்புகள்==
* [http://www.nytimes.com/ Official website]
* [http://www.nytco.com/company/milestones/timeline.html New York Times Timeline 2001–Present] at The New York Times Company
* [http://www.nytimes.com/2009/01/30/business/media/02askthetimes.html?hp=&pagewanted=all Talk to the Newsroom: Executive Editor, The New York Times, January 28, 2009]

[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இதழ்கள்]]
[[பகுப்பு:ஆங்கில இதழ்கள்]]

[[ar:نيو يورك تايمز]]
[[bg:Ню Йорк Таймс]]
[[bn:দ্য নিউ ইয়র্ক টাইমস]]
[[ca:The New York Times]]
[[cs:The New York Times]]
[[cy:The New York Times]]
[[da:The New York Times]]
[[de:The New York Times]]
[[el:The New York Times]]
[[en:The New York Times]]
[[eo:The New York Times]]
[[es:The New York Times]]
[[et:The New York Times]]
[[eu:The New York Times]]
[[fa:نیویورک تایمز]]
[[fi:The New York Times]]
[[fo:The New York Times]]
[[fr:The New York Times]]
[[ga:The New York Times]]
[[he:ניו יורק טיימס]]
[[hi:न्यू यॉर्क टाइम्स]]
[[hr:The New York Times]]
[[hu:The New York Times]]
[[id:The New York Times]]
[[is:The New York Times]]
[[it:The New York Times]]
[[ja:ニューヨーク・タイムズ]]
[[ka:ნიუ-იორკ ტაიმზი (გაზეთი)]]
[[ko:뉴욕 타임스]]
[[ku:The New York Times]]
[[la:The New York Times]]
[[lv:The New York Times]]
[[mk:The New York Times]]
[[mr:न्यू यॉर्क टाइम्स]]
[[ms:The New York Times]]
[[nl:The New York Times]]
[[nn:The New York Times]]
[[no:The New York Times]]
[[pl:The New York Times]]
[[pms:The New York Times]]
[[pt:The New York Times]]
[[ro:The New York Times]]
[[ru:The New York Times]]
[[sh:The New York Times]]
[[simple:The New York Times]]
[[sk:The New York Times]]
[[sl:The New York Times]]
[[sq:The New York Times]]
[[sr:Њујорк тајмс]]
[[sv:The New York Times]]
[[sw:The New York Times]]
[[th:เดอะนิวยอร์กไทมส์]]
[[tr:The New York Times]]
[[ug:نيۇ-يورك گېزىتى]]
[[uk:Нью-Йорк Таймс]]
[[uz:The New York Times]]
[[vi:The New York Times]]
[[yi:ניו יארק טיימס]]
[[yo:The New York Times]]
[[zh:纽约时报]]
[[zh-min-nan:The New York Times]]

09:10, 2 மே 2011 இல் நிலவும் திருத்தம்

தி நியூயார்க் டைம்ஸ் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழ் ஆகும். இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இதன் வெளியீட்டாளர் ஆர்தர் சல்ஷ்பெர்கர் என்பவர் ஆவார்.

உலகிலேயே இந்த நாளிதழ்தான் அதிகமான புலிட்சர் பரிசுகளை வென்றுள்ள நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிதழுக்கும், நாளிதழில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கும் என மொத்தம் 110 புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கத்துவங்கிய தினசரி தி நியூயார்க் டைம்ஸ். இந்த நாளிதழுக்கு கீழ் பல்வேறு துணை செய்தி நிறுவனங்கள் உள்ளன. இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிபியூன், தி ஸ்டார் நியூஸ், டைம்ஸ் நியூஸ் போன்ற செய்தி தாள்களும் இவைதவிர அபௌட்.காம், என்ஒய்டைம்ஸ்.காம் போன்ற இணைய தளங்களும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_நியூயார்க்_டைம்ஸ்&oldid=755690" இலிருந்து மீள்விக்கப்பட்டது