சங்கீத நாடக அகாதமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி Quick-adding category "கலைச் சங்கங்கள்" (using HotCat)
வரிசை 52: வரிசை 52:
[[kn:ಸಂಗೀತ ನಾಟಕ ಅಕಾಡೆಮಿ]]
[[kn:ಸಂಗೀತ ನಾಟಕ ಅಕಾಡೆಮಿ]]
[[te:కేంద్ర సంగీత నాటక అకాడమీ]]
[[te:కేంద్ర సంగీత నాటక అకాడమీ]]

[[பகுப்பு:கலைச் சங்கங்கள்]]

11:56, 1 மே 2011 இல் நிலவும் திருத்தம்

சங்கீத நாடக அகாதமி
சுருக்கம்SNA
உருவாக்கம்31 மே 1952
தலைமையகம்ரபீந்தர பவன், பிரோஸ்ஷா சாலை, புதுதில்லி, இந்தியா
மன்றத்தலைவர்
லீலா சாம்சன்[1]
வலைத்தளம்மன்ற அலுவல்முறை இணையதளம்

சங்கீத நாடக அகாதமி (Sangeet Natak Akademi, தேவநாகரி: संगीत नाटक अकादेमी அல்லது தமிழில் இசை, நடனம் மற்றும் நாடக தேசிய மன்றம் இந்திய அரசால் நிகழ்த்து கலைகளுக்காக நிறுவப்பட்டுள்ள தேசியளவிலான அகாதமியாகும் 1952ஆம் ஆண்டு கல்வி அமைச்சக்கத்தின் கீழ் அமைக்கட்ட இந்த மன்றத்தின் முதல் மன்றத்தலைவராக பி. வி. இராசமன்னார் நியமிக்கப்பட்டார். இதன் திறப்புவிழா சனவரி 28, 1953 அன்று அன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. இம்மன்றத்தின் கூட்டாளராகச் சேர்ப்பு மற்றும் விருதுகள் பெருமையும் சிறப்பு மிக்கனவாகவும் கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "Who's who of the Akademi". SNA website.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_நாடக_அகாதமி&oldid=755003" இலிருந்து மீள்விக்கப்பட்டது