சென்னை கிறித்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°55′17″N 80°07′19″E / 12.921293°N 80.121971°E / 12.921293; 80.121971
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சென்னைக் கல்லூரிகள்" (using HotCat)
சி Removed category "தமிழ்நாட்டுக் கல்லூரிகள்" (using HotCat)
வரிசை 28: வரிசை 28:
[[en:Madras Christian College]]
[[en:Madras Christian College]]


[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கல்லூரிகள் ]]
[[பகுப்பு:சென்னைக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:சென்னைக் கல்லூரிகள்]]

07:25, 28 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

சென்னை கிருத்துவக் கல்லூரி
குறிக்கோளுரைIn Hoc Signo (இதனைக் கொடியாகக் கொண்டு, நீ வெற்றி பெறுவாய்)
வகைதனியார் சிறுபான்மை கல்வி நிறுவனம்
உருவாக்கம்1837
முதல்வர்முனைவர். ஆர். டபிள்யு. அலெக்சாண்டர் ஜேசுதாசன்
கல்வி பணியாளர்
220 (முழு நேரம்)
மாணவர்கள்4500
அமைவிடம், ,
வளாகம்புறநகர் (தாம்பரம்), 375 ஏக்கர்
இணையதளம்mcc.edu.in

சென்னை கிருத்துவக் கல்லூரி (Madras Christian College) சென்னையிலுள்ள கலைக்கல்லூரிகளில் ஒன்று. 1837ம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கல்லூரி ஆசியாவின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. தாம்பரத்தில் இக்கல்லூரியின் வளாகம் அமைந்துள்ளது. இது சென்னைப் பல்கலைகழக்த்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியாகும். இந்தியா டுடே பத்திரிக்கையின் கணிப்பின்படி 2007 முதல் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலைசிறந்த பத்து கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளது.

வெளி இணைப்புகள்