கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: th:การปฏิรูปศาสนาฝ่ายโปรเตสแตนต์
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Реформация
வரிசை 54: வரிசை 54:
[[ja:宗教改革]]
[[ja:宗教改革]]
[[ka:პროტესტანტული რეფორმაცია]]
[[ka:პროტესტანტული რეფორმაცია]]
[[kk:Реформация]]
[[ko:종교 개혁]]
[[ko:종교 개혁]]
[[la:Reformatio]]
[[la:Reformatio]]

13:29, 27 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது[1]. இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் பாப்பரசர் வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிலவிய ஒழுக்கக் கேடுகளாலும், சமயக் கோட்பாடுகளில் திரிபுகள், திணிப்புகள் செய்யப்பட்டன என்று கருதியதாலும் விரக்தியுற்றிருந்தனர். முக்கியமாக, நற்செயல்கள் புரிவதால் பாவமன்னிப்புப் பெறலாம் என்னும் பழக்கமும், சபையின் முக்கிய பதவிகளைப் பணம் கொடுத்துப் பெறலாம் என்னும் பழக்கமும் (சீமோனி) மார்டின் லூதர் சீர்திருத்த இயக்கம் தொடங்க உடனடிக் காரணங்களாக அமைந்தன [2].

மேற்கோள்கள்

  1. Simon, Edith (1966). Great Ages of Man: The Reformation. Time-Life Books. பக். pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0662278208. 
  2. மார்டின் லூதர்

வார்ப்புரு:Link FA