லைனஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
லைனஸ் (திருத்தந்தை)
 
No edit summary
வரிசை 10: வரிசை 10:
|முன்னிருந்தவர்= [[பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுரு]]
|முன்னிருந்தவர்= [[பேதுரு (திருத்தந்தை)|புனித பேதுரு]]
|பின்வந்தவர்= [[அனகிலேத்துஸ் (திருத்தந்தை)|புனித அனகிலேத்துஸ்]]
|பின்வந்தவர்= [[அனகிலேத்துஸ் (திருத்தந்தை)|புனித அனகிலேத்துஸ்]]
|இறப்பு = _
|அடிக்குறிப்பு = _
}}
}}



04:25, 21 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்


லைனஸ் (Linus) அல்லது லீனுஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட பேதுரு (திருத்தந்தை) புனித பேதுருவே தம் வழித்தோன்றலாக லைனஸை நியமித்தார் என்பது மரபு[1]. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் உரோமை ஆயராகவும் இருந்தார்.

முதலாம் கிளமெண்ட் என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லைனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.

இவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித இரனேயுஸ் என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:

3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும்,

என்று குறிப்பிடுகிறார்.

லைனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.

ஆதாரங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைனஸ்_(திருத்தந்தை)&oldid=747462" இலிருந்து மீள்விக்கப்பட்டது