ஆசிரியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: sr:Учитељ
சி தானியங்கிஇணைப்பு: ln:Molakisi; cosmetic changes
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Occupation
{{Infobox Occupation
| name = ஆசிரியர்
| name = ஆசிரியர்
| image = [[Image:Classroom at a seconday school in Pendembu Sierra Leone.jpg|250px]]
| image = [[படிமம்:Classroom at a seconday school in Pendembu Sierra Leone.jpg|250px]]
| caption = சியேரா லியோனி நாட்டு பென்டெம்புவில்உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி வகுப்பறை.
| caption = சியேரா லியோனி நாட்டு பென்டெம்புவில்உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி வகுப்பறை.
| official_names = ஆசிரியர், கல்வியாளர்
| official_names = ஆசிரியர், கல்வியாளர்
வரிசை 12: வரிசை 12:
| average_salary = $43,009 (அமெரிக்க பொதுத்துறை பள்ளிகள்) 2006-2007 கல்வியாண்டு<ref>http://www.aft.org/salary/</ref>
| average_salary = $43,009 (அமெரிக்க பொதுத்துறை பள்ளிகள்) 2006-2007 கல்வியாண்டு<ref>http://www.aft.org/salary/</ref>
}}
}}
[[File:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]
[[படிமம்:Raja Ravi Varma - Sankaracharya.jpg|thumb|right|250px|[[இந்து சமயம்|இந்து சமயத்]] துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.]]

'''ஆசிரியர்''' எனப்படுபவர் மற்றவர்களுக்கு [[பள்ளிக்கூடம்|பள்ளிக்கூடமொன்றில்]] [[கல்வி]] கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் '''தனிப்பயிற்சியாளர்''' என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணி ஆற்ற ஓர் [[பல்கலைக்கழகம்]] அல்லது [[கல்லூரி]]யில் பயின்று [[பட்டதாரி ஆசிரியர்|ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ்]] பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின்னர் [[கல்வியியல்|கல்வியியலில்]] கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை,சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர்.

[[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு,ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
[[திருக்குர்ஆன்]],[[விவிலியம்]] [[வேதம்|வேதங்கள்]] போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு,ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
<references/>

==சிறந்த கல்வியாளர்கள்==
== சிறந்த கல்வியாளர்கள் ==
* [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்]]
* [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்]]

வரிசை 60: வரிசை 60:
[[ko:교사]]
[[ko:교사]]
[[la:Doctor]]
[[la:Doctor]]
[[ln:Molakisi]]
[[lt:Mokytojas]]
[[lt:Mokytojas]]
[[lv:Skolotājs]]
[[lv:Skolotājs]]

05:35, 20 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

ஆசிரியர்
சியேரா லியோனி நாட்டு பென்டெம்புவில்உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி வகுப்பறை.
தொழில்
பெயர்கள் ஆசிரியர், கல்வியாளர்
வகை பணி
செயற்பாட்டுத் துறை கல்வி
விவரம்
தகுதிகள் கற்பிக்கும் திறன், இனிய சுபாவம், பொறுமை
தேவையான கல்வித்தகைமை ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ்
தொழிற்புலம் பள்ளிக்கூடங்கள்
தொடர்புடைய தொழில்கள் பேராசிரியர், கல்வித்துறை, விரிவுரையாளர், பயிற்சியாளர்
சராசரி ஊதியம் $43,009 (அமெரிக்க பொதுத்துறை பள்ளிகள்) 2006-2007 கல்வியாண்டு[1]
இந்து சமயத் துறவியும் குருவுமான ஆதி சங்கரர் தமது சீடர்களுக்கு கற்பித்தல்.

ஆசிரியர் எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணி ஆற்ற ஓர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பயின்று ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின்னர் கல்வியியலில் கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை,சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன்,விவிலியம் வேதங்கள் போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு,ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. http://www.aft.org/salary/

சிறந்த கல்வியாளர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்&oldid=746550" இலிருந்து மீள்விக்கப்பட்டது