இந்திய மேலாட்சி அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: it:Dominion dell'India
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Former Country
{{Infobox Former Country
|native_name =
|native_name =
|conventional_long_name = Union of India
|conventional_long_name = இந்திய ஒன்றியம்<br />
|common_name = India
Union of India
|common_name = இந்தியா
|continent = ஆசியா
|continent = ஆசியா
|region = South Asia
|region = [[தெற்கு ஆசியா]]
|country = India
|country = இந்தியா
|era = Cold War
|era = [[பனிப்போர்]]
|status =பொதுநலவாய மாநிலம் (ரீலாம்)
|status =பொதுநலவாய மாநிலம் (ரீலாம்)
|empire = கட்டற்ற
|empire = கட்டற்ற
|government_type = [[Constitutional Monarchy]]
|government_type = [[அரசியலமைப்புகுட்பட்ட முடியாட்சி]]
|event_start = [[Indian Independence Act 1947|Independence]]
|event_start = [[இந்திய விடுதலைச் சட்டம், 1947]]
|date_start = August 15
|date_start = ஆகஸ்ட் 15
|year_start = 1947
|year_start = 1947
|event_end = [[Constitution of India|Constitution]]
|event_end = [[இந்தியக் குடியரசு நாள்]]
|date_end = January 26
|date_end = ஜனவரி 26
|year_end = 1950
|year_end = 1950
|event1 = [[Indo-Pakistani War of 1947|Indo-Pakistani War]]
|event1 = [[Iஇந்திய-பாகிஸ்தான் போர், 1947]]
|date_event1 = 1947-48
|date_event1 = 1947-48
|p1 = பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
|p1 = பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
வரிசை 24: வரிசை 25:
|image_flag = Flag of India.svg
|image_flag = Flag of India.svg
|image_coat = Ashoka Chakra.svg
|image_coat = Ashoka Chakra.svg
|symbol = Ashoka Chakra
|symbol = அசோகச் சக்கரம்
|symbol_type = தேசியச் சின்னம்
|symbol_type = தேசியச் சின்னம்
|image_map =Location India.svg
|image_map =Location India.svg
வரிசை 31: வரிசை 32:
|national_motto =
|national_motto =
|national_anthem =
|national_anthem =
|common_languages = [[குஜராத்தி]], [[ஆங்கிலம்]][[தமிழ்]] [[ உட்பட மேலும்]]
|common_languages = [[ஆங்கிலம்]], [[இந்திய மொழிகள்]]
|currency = இந்திய ரூபாய்
|currency = இந்திய ரூபாய்
|leader1 = [[George VI of the United Kingdom|George VI]]
|leader1 = [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]]
|year_leader1 = 1947-50
|year_leader1 = 1947-50
|title_leader = [[இந்தியாவின் பேரரசர்]]
|title_leader = [[இந்தியாவின் பேரரசர்]]
|representative1 = Earl Mountbatten of Burma
|representative1 = [[மவுண்ட்பேட்டன் பிரபு]]
|year_representative1 = 1947-48
|year_representative1 = 1947-48
|representative2 = C. Rajagopalachari
|representative2 = [[ராஜாஜி]]
|year_representative2 = 1948-50
|year_representative2 = 1948-50
|title_representative = [[இந்தியாவின் ஆளுனர்|ஆளுனர்]]
|title_representative = [[இந்தியாவின் கவர்னர் ஜெனரல்|தலைமை ஆளுனர்]]
|deputy1 = Jawaharlal Nehru
|deputy1 = [[ஜவகர்லால் நேரு]]
|year_deputy1 = 1947-50
|year_deputy1 = 1947-50
|title_deputy = [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]]
|title_deputy = [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]]
|footnotes=
|footnotes=
}}
}}

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய டொமினியன் [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு டொமினியன்களில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நிலவிவந்தது. புதிய அரசிலமைப்பின் படி [[ஜனவரி 26]] [[1950]] ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.
'''இந்திய ஒன்றியம்''' (''Indian Union'') அல்லது '''இந்திய மேலாட்சி அரசு''' (இந்திய டொமினியன், ''Dominion of India'') [[ஆகஸ்ட் 15]] [[1947]]க்கும் [[ஜனவரி 26]] [[1950]]க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட [[1947 இந்திய விடுதலைச் சட்டம்|1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின்]] படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு [[மேலாட்சி அரசு முறை|மேலாட்சி அரசுகளில்]] இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவராக]] ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] இருந்தார். [[அரசுத் தலைவர்|அரசுத் தலைவராக]] இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), [[இந்தியப் பிரதமர்|பிரதமரும்]] இருந்தனர். [[இந்திய அரசியலமைப்பு]]ச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி [[இந்தியக் குடியரசு நாள்|ஜனவரி 26]], [[1950]] ஆம் நாள் [[இந்தியக் குடியரசு]] அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.


[[bn:ভারত অধিরাজ্য]]
[[bn:ভারত অধিরাজ্য]]

07:16, 12 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்திய ஒன்றியம்
Union of India
1947–1950
நிலைபொதுநலவாய மாநிலம் (ரீலாம்)
தலைநகரம்புதுடில்லி
பேசப்படும் மொழிகள்ஆங்கிலம், இந்திய மொழிகள்
அரசாங்கம்அரசியலமைப்புகுட்பட்ட முடியாட்சி
இந்தியாவின் பேரரசர் 
• 1947-50
ஆறாம் ஜார்ஜ்
தலைமை ஆளுனர் 
• 1947-48
மவுண்ட்பேட்டன் பிரபு
• 1948-50
ராஜாஜி
பிரதமர் 
• 1947-50
ஜவகர்லால் நேரு
வரலாற்று சகாப்தம்பனிப்போர்
ஆகஸ்ட் 15 1947
1947-48
ஜனவரி 26 1950
நாணயம்இந்திய ரூபாய்
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இந்தியா

இந்திய ஒன்றியம் (Indian Union) அல்லது இந்திய மேலாட்சி அரசு (இந்திய டொமினியன், Dominion of India) ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட கட்டற்ற இரண்டு மேலாட்சி அரசுகளில் இந்திய ஒன்றியம் ஒன்றாகும். இதன் நாட்டுத் தலைவராக ஐக்கிய இராச்சியத்தின் வேந்தரான ஆறாம் ஜார்ஜ் இருந்தார். அரசுத் தலைவராக இந்தியாவின் தலைமை ஆளுனரும் (கவர்னர் ஜெனரல்), பிரதமரும் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் வரை இந்திய ஒன்றியம் நடைமுறையில் இருந்தது. புதிய அரசியலமைப்பின் படி ஜனவரி 26, 1950 ஆம் நாள் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ஒன்றியம் கலைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மேலாட்சி_அரசு&oldid=741308" இலிருந்து மீள்விக்கப்பட்டது