அங்கோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ckb:ئەنگۆلا
சி r2.6.5) (தானியங்கிஅழிப்பு: ak:Angola
வரிசை 106: வரிசை 106:


[[af:Angola]]
[[af:Angola]]
[[ak:Angola]]
[[als:Angola]]
[[als:Angola]]
[[am:አንጎላ]]
[[am:አንጎላ]]

02:56, 3 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அங்கோலாக் குடியரசு
República de Angola
கொடி of அங்கோலா
கொடி
சின்னம் of அங்கோலா
சின்னம்
குறிக்கோள்: "Virtus Unita Fortior"  (Latin)
" ஒற்றுமையே உறுதி "
நாட்டுப்பண்: Angola Avante!  (போர்ச்சுகீசு)
"முன்னேகு அங்கோலா!"
அங்கோலாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
லுவாண்டா
ஆட்சி மொழி(கள்)போர்ச்சுகீசு
அரசாங்கம்பலகட்சி மக்களாட்சி
யோசே டோஸ் சாந்தோஸ்
ஃவெர்னாண்டோ டா பியேடாடே
Fernando da Piedade
விடுதலை 
போர்த்துகல் இடமிருந்து
• நாள்
ந்வம்பர் 11 1975
பரப்பு
• மொத்தம்
1,246,700 km2 (481,400 sq mi) (23rd)
• நீர் (%)
மிகச்சிறிளவு
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
15,941,000 (61ஆவது)
• 1970 கணக்கெடுப்பு
5,646,166
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$43.362 பில்லியன் (82ஆவது)
• தலைவிகிதம்
$2,813 (126ஆவது)
மமேசு (2004) 0.439
Error: Invalid HDI value · 161ஆவது
நாணயம்குவான்சா (Kwanza) (AOA)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மே.ஆப்.நேரம் (WAT))
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 (பார்க்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி244
ஐ.எசு.ஓ 3166 குறியீடுAO
இணையக் குறி.ao

அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது. இது வைரம், நிலத்தடி எரியெண்ணெய், முதலிய பல கனிவளங்கள் நிறைந்த நாடு. முன்னர் போர்த்துகல் நாட்டின் குடியுட்பட்ட ஒரு நாடாக இருந்தது.

அரசியல்

அங்கோலாவின் குறிக்கோள் முழக்கம் “இலத்தீன் மொழியில் "Virtus Unita Fortior", (விர்ட்டஸ் ஊனித்தா ஃவோர்த்தியோர்) “ஒன்றுபட்டால் நல்லொழுக்கம் வலுப்படும்” அல்லது “ஒற்றுமையே நல்லொழுக்க வலு" என்பதாகும்.

ஆட்சிப் பிரிவுகள்

அங்கோலாவின் மாநிலங்களைக் எண்ணிட்டுக் ககட்டும் காட்டும் நிலவரைபடம்
அங்கோலாவின் மாநிலங்களைக் எண்ணிட்டுக் ககட்டும் காட்டும் நிலவரைபடம்

அங்கோலாவானது 18 மாநிலங்களாகவும் 158 நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுளது.

அவற்ருள் 18 மாநிலங்களாவன:

படைப் பிரிவு

அங்கோலாவின் படைத் துறையானது அங்கோலாவின் படைக்கலம் தாங்கிய விடுதலை பொது அணியின் (((Forças Amadas Populares de Libertação de Angola—FAPLA) சார்பாக மைக்கப்பட்டுள்ளது. அது நிலப்படை, கடற்படை, வான்படை என்னும் முப்பிரிவுகளும் கொண்டது. 2002ன் செய்திகளின்படி நிலப்படையில் மொத்தம் 400 டாங்கிகளுடன் 90,000 படையாட்களும், 7 கலங்களுடன் 4000 கடற்படைஞர்களும், 104 போர் வானூர்திகளுடன் 6000 வான்படையாட்களும் கொண்டிருந்தது

நிலவியல் அமைப்பு

அங்கோலாவின் நிலவரைபடம்

நிலப்பரப்பின் அடிப்படையில் அங்கோலா உலகின் 23 ஆவது பெரிய நாடாகும். இதன் பரப்பளவு 481,321 சதுர மைல் (1,246,700 சதுர கிலோ.மீ[1]),

மேற்கோள்கள்

  • Much of the material in these articles comes from the CIA World Factbook 2000 and the 2003 U.S. Department of State website.

வெளி இணைப்புகள்

  • Republic of Angola (அரசின் ஏற்புடைய வலைநுழைவாயில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோலா&oldid=734188" இலிருந்து மீள்விக்கப்பட்டது