ஆரி முலிச்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar:هاري موليسش
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be-x-old:Гары Муліш
வரிசை 32: வரிசை 32:
[[af:Harry Mulisch]]
[[af:Harry Mulisch]]
[[ar:هاري موليسش]]
[[ar:هاري موليسش]]
[[be-x-old:Гары Муліш]]
[[bg:Хари Мюлиш]]
[[bg:Хари Мюлиш]]
[[bs:Harry Mulisch]]
[[bs:Harry Mulisch]]

23:31, 26 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஆரி முலிச்
பிறப்பு(1927-07-29)சூலை 29, 1927
ஹார்லெம், நெதர்லாந்து
இறப்புஅக்டோபர் 30, 2010(2010-10-30) (அகவை 83)
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
தொழில்எழுத்தாளர்
தேசியம்டச்சுக்காரர்
வகைபுதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்த அஸ்ஸால்ட், [த டிஸ்கவரி ஆஃப் ஹெவன்
குறிப்பிடத்தக்க விருதுகள்பட்டியல்
இணையதளம்
http://www.mulisch.nl

ஆரி முலிச் (Harry Kurt Victor Mulisch, ஹாரி குர்ட் விக்டர் முலிஷ், சூலை 29, 1927அக்டோபர் 30, 2010[1]) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற டச்சு எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகளை எழுதியுள்ளார்[1]. இவை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2].

போருக்குப் பிந்தைய டச்சு இலக்கியத்தில் வில்லெம் பிரடெரிக் ஹெர்மன்ஸ், கெரார்ட் ரேவ் ஆகியாருடன் "தலைசிறந்த மூவர்" எனக் கருதப்படுகிறார். அவருடைய புதினம் த அஸ்ஸால்ட் ஓர் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோல்டன் குளோப், ஆசுகார் விருதுகளைப் பெற்றது.[3] 2007 வாக்கெடுப்பொன்றில் அவரது 1992 புதினம் த டிஸ்கவரி ஆஃப் ஹெவன், "என்றைக்குமான மிகச் சிறந்த டச்சு புத்தகம்". என தெரிவு செய்யப்பட்டது.[4] நோபல் பரிசு பெறக்கூடியவராக கருதப்பட்டார்.[4]

முலிச்சின் கண்கண்ணாடிகளும் புகைக்குழலும் மிகவும் அறியப்பட்டவை.[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Harry Mulisch, Dutch Novelist, Dies at 83", The New York Times, October 31, 2010.
  2. "Dutch Jewish author Harry Mulisch dies". AFP. 1 November 2010. http://www.ejpress.org/article/46971. பார்த்த நாள்: 1 November 2010. 
  3. "Dutch author Harry Mulisch dies". CBC News. 31 October 2010. http://www.cbc.ca/arts/books/story/2010/10/31/mulisch-obit-fiction-author-holland.html. பார்த்த நாள்: 31 October 2010. 
  4. 4.0 4.1 4.2 "Leading Dutch writer Mulisch dies". Gulf Daily News. 1 November 2010. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=290610. பார்த்த நாள்: 1 November 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரி_முலிச்&oldid=727954" இலிருந்து மீள்விக்கப்பட்டது