ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: mzn:یونسکو
வரிசை 96: வரிசை 96:
[[ms:UNESCO]]
[[ms:UNESCO]]
[[my:ယူနက်စကို (UNESCO)]]
[[my:ယူနက်စကို (UNESCO)]]
[[mzn:یونسکو]]
[[nap:Organizzazione d%27%27e Nazzione Aunite pe ll'Aducazione, 'a Scienza e 'a Cultura]]
[[nap:Organizzazione d%27%27e Nazzione Aunite pe ll'Aducazione, 'a Scienza e 'a Cultura]]
[[nds:UNESCO]]
[[nds:UNESCO]]

21:54, 25 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
நிறுவப்பட்டது1945
வகைவிசேடத்துவ அமைப்பு
சட்டப்படி நிலைபணியில் உள்ளது
இணையதளம்யுனெஸ்கோ

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள், மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்[1].

அடிக்குறிப்புகள்

  1. "UNESCO Constitution". Portal.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.