தாமரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: si:නෙළුම්
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: bxr:Бадма сэсэг
வரிசை 82: வரிசை 82:
[[bjn:Seroja]]
[[bjn:Seroja]]
[[bn:পদ্ম]]
[[bn:পদ্ম]]
[[bxr:Бадма сэсэг]]
[[ca:Lotus de l'Índia]]
[[ca:Lotus de l'Índia]]
[[de:Indische Lotosblume]]
[[de:Indische Lotosblume]]

16:50, 25 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

நெலும்போ நுசிபேரா
நெலும்போ நுசிபேரா (Nelumbo nucifera) பூவும் இலைகளும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நெ. நுசிபேரா'
இருசொற் பெயரீடு
நெலும்போ நுசிபேரா
Gaertn.

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

புனிதத் தாமரை (Sacred Lotus)
படிமம்:FloatingLotus.jpg
தோசான் சியோவொன் (Dosan Seowon) என்னுமிடத்திலுள்ள தென் கொரிய நீர்ப் பூங்காவில் காணப்படும் ஒரு தாமரை.

தாமரைத் தடாகம்

  • தடாகம் என்பது ஒரு நீர் நிலையாகும். தடாகத்தில், குறிப்பாக தாமரைச் செடிகள் வளரும்.
தாமரைத் தடாகம் தாமரைத் தடாகம்
தாமரைத் தடாகம்
தாமரைத் தடாகத்தில் செந்தாமரைப்பூ

தாமரைப்பூக்கள்

தாமரைப்பூக்கள் பல வண்ணங்களில் தடாகங்களில் பூக்கும் மலர்கள் ஆகும். இது ஒரு நீர்த்தாவரம். ஆகையால், இது எப்போதும் நீர்நிலைகள் உள்ள இடங்களிலேயே காணப்படும்.

தாமரைப்பூவில் முக்கியமான நிறங்கள் ---

  • வெண்தாமரை --- வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளைத் தாமரை மலர்.
  • செந்தாமரை --- சிவப்பு நிறத்தில் உள்ள சிவப்புத் தாமரை மலர்.

செந்தாமரைப் பூக்கள்

செந்தாமரைப் பூக்கள் செந்தாமரைப் பூக்கள்
செந்தாமரை மலரில் தேனீ
செந்தாமரைப் பூ
எட்டுத் தாமரை மொட்டுக்கள்
செந்தாமரைப் பூ

வெண்தாமரைப் பூக்கள்

வெண்தாமரைப் பூக்கள் வெண்தாமரைப் பூக்கள்
வெண்தாமரைப் பூ
வெண்தாமரைப் பூ

வாழை மொட்டும் தாமரை மொட்டும்

வாழை மொட்டு தாமரை மொட்டு
பொற்றாமரை வாழை மொட்டு (GOLDEN LOTUS BANANA Bud)
செந்தாமரையின் மொட்டு கட்டவிழும் முன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை&oldid=726596" இலிருந்து மீள்விக்கப்பட்டது